சிலாபம் கடற்பரப்பில் மிதக்கும் கொள்கலன்
(Adt) சிலாபம் கடற்பரப்பில் மிதக்கும் 40 அடி நீளமான கொள்கலனை கரைக்கு எடுத்து வருவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
நேற்று (27) இரவு இக் கொல்கலன் கடலில் இருப்பது தெரியவந்தது. அந்த கொள்கலனினுள் இருக்கும் பொருள் குறித்து தெரியவில்லை என கடற்படை ஊடகப் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.

Post a Comment