கல்முனைப்பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு சிங்கள மொழிப்பயிற்சி
(ஏ.பி.எம்.அஸ்ஹர்)
கல்முனைப்பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் நன்மை கருதி சிங்கள மொழிப்பயிற்சி வகுப்பொன்று நேற்று 2013.08.27 ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சிங்கள மொழி; வளவாளரான ஜே.டி பாரிஸ் அவர்களின் முலம் நடத்தப்படும் இம்மொழிப்பயிற்சி வகுப்பில் மிக இலகுவாகவும் மிக விரைவாகவும் சிங்கள மொழியைக்கற்றுக்கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக இம்மொழிப்பயிற்சி நெறியின் இணைப்பாளர் கே.எல்.யாசின் பாவா தெவிவித்தார்.



Post a Comment