Header Ads



கிரேண்ட்பாஸ் பள்ளிவாசலின் தற்போதைய நிலவரம் (பிரத்தியே படங்கள்)


(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)

இன்று ஞாயிற்றுக்கிழமை, 11 மணியவில் இந்த புகைப்படங்கள் பிடிக்கபட்டன. கிராண்ட்பாஸ் பள்ளிவாயலை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருப்பதையும் பள்ளிவாசல் இருக்கும் பாதை மூடப்பட்டு அப்பிரதேசத்தில் உள்ளவர்களுக்கும் முக்கியஸ்தர்களுக்கும் இப்பாதையால் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் சம்பிக்க ரணவக்க அப்பிரதேசத்திற்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பதையும் படத்தில் காணலாம்.




1 comment:

  1. இனி பெயெர்க்கபடும் ஒவ்வொரு விகாரையின் செங்கல்லும்....

    ReplyDelete

Powered by Blogger.