அம்பாரையில் ஊடகத்தாரின் உல்லாச சவாரி (படங்கள்)
அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனம் ஏற்பாடு செய்த ஊடகத்தாரின் உல்லாச குடும்ப சவாரி நேற்று (17.08.2013) சம்மாந்துறை ஜனாதிபதி விளையாட்டு பயிற்சி நிலையத்தில் தலைவர் மீரா எஸ்.இஸ்ஸதீன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது ஊடகவியலாளர்களின் குடும்பத்தாரிடையே போட்டி நிகழ்வுகள் இடம்பெற்றன. போட்டி நிகழ்வுகளில் பங்குபற்றியவர்களையும்;,பரிசு வழங்கப்படுவதனையும் படங்களில் காணலாம்.



Post a Comment