Header Ads



வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு உதவி

(எம்.எம்.ஏ.ஸமட்)

மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீனின் 'வாழ்வின் ஒளி' வாழ்வாதார உதவித்திட்டத்தின் கீழு; வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு தையல் இயந்திரயங்கள் மற்றும் குடி நீர் இணைப்புக்கள் வழங்கும் வைபவம்  சமூக ஒருமைப்பாடு மற்றும் அபிவிருத்திக்கான அமைப்பின் (சிடா) அனுசரணையுடன் கல்முனைக்குடி அல்- அஸ்ஹர் வித்தியாலயத்தில் நேற்று (17, சனிக்கிழமை) நடைபெற்றது. 


No comments

Powered by Blogger.