கொழும்பு புகையிரத நிலையத்தில் அல்குர்ஆன் ஓதிய சஜித் பிரேமதாஸா (படங்கள்)
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இன்று 2013.08.14ஆம் திகதி புதன்கிழமை எதிர்க்கட்சிகள் இணைந்து நடாத்திய ஆர்ப்பாட்டத்திற்கு வருகை தந்த ஐக்கிய தேசியக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் சஜீத் பிரேமதாச அங்கு கூடியிருந்த முஸ்லிம் பெண்களிடம் சென்று கதைத்துக் கொண்டிருக்கும் போது அவர்களிடம் காட்டு யானை எம்மைக் குறுக்கிட்டால் குர்ஆனில் ஒரு சூரா உள்ளது. அதனை ஓதினால் யானை எம்மை ஒன்றும் செய்யாமல் விலகிச் சென்று விடும் அது என்ன சூரா என்று உங்களுக்கு தெரியுமா? என்று கேள்வி எழுப்பி அச் சூராவை அவர் அவ்விடத்தில் கூறிவிட்டு அல்-பீல் என்ற அந்த சூராவை ஓதியும் காட்டி ஆச்சிரியத்தை ஏற்படுத்தினார்.
'அலம்தர்ர கைப பகல ரப்புக்க பிஅஸ்ஹாபில் பீல். அலம் யஜ்ஹல்கைதஹும் பீ தழ்லீல். வஅர்ஸல அலைஹிம் தையிரன் அபாபீல். தர்மீஹிம் பிஹிஜாரத்திம் மின்ஸிஜ்ஜீல். பஜஹலஹும் கஹஸ்பின் மவ்கூல்.' என்று சஜீத் பிரேமதாச அச் சூராவை ஓதிக்காட்டினார்.


முஸ்லிம்களை நம்ப வைப்பதக்கான அந்நியர்களின் சதி. அரசியலுக்காக இப்படியும் சைய ஆரம்பித்து விட்டார்கள்.
ReplyDeleteادعو الله ان يهديك
ReplyDeleteHe had prepared to make people fool by reciting the Qur'an surah. Allah knew everything.
ReplyDeletenambalama??????
ReplyDeletesuravai aver othiyathil yenne athisayam.bbs koode kur aanai talaikilake othukiraarkal
ReplyDeleteAllah naadinal avarukkum hidayath valanguvan.
ReplyDeleteகுர்ஆனை ஓதிய அவருக்கு ஒரு பகிரங்க அறைகூவல் குர்ஆனின் வாழ்க்கைக்கு வருமாறும்,இஸ்லாத்தை ஏற்குமாறும் வருவாரா?????? இல்லை முஸ்லிம்கள் சிலர் சொதப்புவது போன்று சொதுப்புவாரா? பார்க்கலாமே!?
ReplyDeleteஇதல்லாம் நம்மவா் கொடுத்த கயிறுகள் சுரதுல் ஜின் ஓதினால் ஜின் வருமாம்
ReplyDeleteசிலர் இதற்கு சுரதுல் பகரா ஓதினால் மாடுவருமா என்று கேட்கின்றனா்
Quraan Given by Allah to All the people not Only for Muslims, Allah has to give Hidaya to Him.
ReplyDeleteAtleast he know the Meaning of that, many of our Muslim people don't know the meaning of Quraan Ayah.
The Holy Qur'an is not only for the Muslims or only for the Arabs but it is for whole of Humanity.
ReplyDeleteஅவர் என்ன நம்மவர்களும் தான் குர் ஆனை ஓதுகின்றனர் ...அதன் பெறுமானம்....????
ReplyDeleteWell said Brother Amjad,
ReplyDeleteWe Muslims are not ready to learn Quran, but ready to criticize the non Muslims who does. It is immaterial what is the purpose they are reading or reciting the Qurán. Once they start they will realize the power of it. Those who criticize him, please try to read and understand Qurán first.
Say La-ilaha illa Allah and come with us.
ReplyDeleteமற்றவர்கள் எது செய்தாலும் குறை கண்டுபிடிக்கும் நம்மவர்கள், அல்லாஹ்வை பயந்து கொள்ளட்டும். அவர் ஏன் ஓதினர் என்பது அவருக்கும் அல்லாஹ்வுக்கு மட்டும் தான் தெரியும். இஸ்லாத்தையும், நபியையும் மிகவும் கீழ்த்தரமாக தூற்றிய எத்தையோ பேருக்கு அல்லாஹ் ஹிதாயத்தை கொடுத்து இருக்கின்றான், கொடுக்கின்றான். அல்லாஹ் நாடினால் அவருக்கும் ஹிதாயத்தை வழங்குவான்.
ReplyDeleteAllah has to give Hidaya to him.
ReplyDelete=====Kalmunai Mohamed Fowse======
அவருக்கு அந்த சூராவில் ஏற்பட்டுள்ள நம்பிக்கையை யாரும் கொச்சைப்படுத்தத் தேவையில்லை என நினைக்கிறேன்.குர்ஆன் மனித வர்க்கத்துக்குக் கொடுக்கப்பட்டது, சும்மா வாசித்துச்செல்வதற்கல்ல, உய்த்துணர்ந்து நல்லறிவு பெறுவதற்காக. அவருடைய நோக்கம் எதுவாயிருப்பினும், முஸ்லிம் பெண்களுக்குக் குர்ஆனின் மகத்துவததை உணர்த்துவதாக எடுக்கலாமல்லவா!
ReplyDeletekuraanay thawarana nokkathukkaka kayyil eaduthawarkalay kuuda antha kooran than pakkam iluthu islathil nulaya weythullathu.ean allahuthala ithanoodaka awarukku hithayathay naadi irukka koodathu ...so why dont we think in that angle
ReplyDelete