Header Ads



பொதுபல சேனாவுக்கு முஸ்லிம் சகோதரர்களும் தகவல் வழங்குகின்றனர் - ஞானசாரதேரர்

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை தொடர்ச்சியாகக் கட்டவிழ்த்துவிட்டு வரும் பொது பலசேனாவின் பின்னணியில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்­சவே செயற்படுகிறார் என கூறப்படும் குற்றச் சாட்டுகளை அவ்வமைப்பு நிராகரித்துள்ளது.

பாதுகாப்புச் செயலருக்கும் தமது அமைப்புக்கும் தொடர்பில்லை என்று பொதுபலசேனா அமைப்பில் தலைவர் கலபொட அத்தே ஞானசாரதேரர் தெரிவித்துள்ளார்.

தமது அமைப்புக்கு முஸ்லிம் சகோதரர்களும் தகவல்கள் வழங்குகின்றனர் என்றும் சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் அவர் கூறியுள்ளார்.

"எங்களுக்கு அரச அனுசரணையோ அல்லது அரசியல் பின்னணியோ இல்லை. அவ்வாறு இருக்குமானால் அரசை பகிரங்கமாக விமர்சிக்க முடியுமா? நகர அபிவிருத்தி அதிகார சபையுடன் சில நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டியிருந்ததால் கோத்தபாய ராஜபக்சவை சந்தித்தோம். எனினும், பொதுபலசேனாவின் பின்னணியில் அவர் இல்லை'' என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

6 comments:

  1. அப்போது அறிக்கைகளின் பின்னே ஆதிகாரமுதையோர் அவசர அவசரமாக செயபட்டுவது எப்படி ?

    ReplyDelete
  2. முஸ்லிம் மக்களை பிளவு படுத்தவே இவ்வாறு இவன் கூறுகிறான் .... முஸ்லிம் மக்கள் ஏமாற வேண்டாம்

    ReplyDelete
  3. athu engalukku theriyada? thewattagaha mosquela shirk waikkirawanuhal, thawheedukku athirana thareekka wathihal,etc... illatty thawheed thawheed endu en ore kaththuran!

    ReplyDelete
  4. பொதுபலசேனாவின் பேச்சை யாரும் எக்காரணம் கொண்டும் எச்சந்தர்ப்பத்திலும் நம்பிவிடக்கூடாது எனும் உறுதிப்பாட்டுடன் இருப்பது உண்மைக்கு வெற்றி பெற்றுட்தரும்.

    ReplyDelete
  5. Buthu bala sena vukku.
    Emathu peyar thaangu muslim sahotherhal (munafiqhal) kaditham muulam tp muulam illaatha pollaatha veen poy avathuuruhal etthi veyka pattathu paduhinrathu enbathu. naam aaraaynthu kanda unmey. Shilar cdvadiththe kodukkiraarhal. Shila kaditham galin pirathi halum emmidam undu. kaditham elithiyavarhaley thodarfu kondu bbs pesuvathu pool pesi avarhal eppadiyaana thahaval haley valanguhiraarhal enru parisoothiththu paarthulloom.
    Pothu vaaha. Thauhid vaathi hal theevira vaathihal. Shilarin peyar pattiyal. Avarhalidam aayutham unru. Under ground banker avarhalin palliyil undu. Ivarhal vaaliparhalukku theeviravaatha muula salavey seyhiraarhal (brain wash). Enru pala thahavalhal.
    Athu fool thabliq sahoothar hal veedu vidaaha pooy theevira vaatham parappuhiraarhal. Avarhal pakisthaanil aayutha payithchi edukkiraarhal. Velinaadu halil irunthum shilar vanthu payithchi kodukkiraarhal enru pala thaha val hal.
    BBS itku muslim gal. Muslimukku ethiraaha poy avathuuru aniyaayamaana veenaana thahaval kodukkiraarahal enra. Thahaval acju itkum theroyum. Naam aatharamgaludan acju itku ariviththu irukkoom. Avarhalum shambantha pattavarhalidam peshiyum ullar.
    Muslimukke muslim ethiri.
    Ithey mureppadu seyya BBS thaana kideytjathu?

    ReplyDelete
  6. Woonmay maraipathatkana youkthi....

    ReplyDelete

Powered by Blogger.