Header Ads



நவநீதம் பிள்ளையிடம் தாக்கப்பட்ட பள்ளிவாசல் விபரங்களை கையளிக்க முயற்சி

நாட்டில் தாக்கப்பட்டுள்ள பள்ளிவாயல்கள் பற்றிய முழுமையான அறிக்கை ஒன்றை ஐ நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையிடம் முன்வைப்பதற்கான முயற்சிகளை முஸ்லிம் மக்கள் கட்சி மேற்கொண்டு வருவதாக அதன் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் தெரிவித்துள்ளதாவது

யுத்தம் முடிவுற்றதை தொடர்ந்து அமைதியாக வாழ்ந்த முஸ்லிம்களின் மீது பல அராஜகங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. அதன் தொடராக முஸ்லிம்களின் மத உரிமைகள் பல மீறப்பட்டுள்ளன. இந்த வகையில் பள்ளிவாயல்கள் மீதான தாக்குதல்கள் மிக மோசமான அநாகரிகமான மனித உரிமை மீறலாகும்.

இத்தகைய மீறல்களை ஐ நாவில் முன்வைத்து நியாயம் தேடவதற்காக  தாக்கப்பட்ட பள்ளிவாயல்கள் பற்றிய முழுமையான ஆதாரபூர்வமான தகவல்களை தொகுத்து நவநீதம் பி;ள்ளை இலங்கை வரும் போது அவரிடம் சமர்ப்பிக்க முஸ்லிம் மக்கள் கட்சி முயற்சி எடுத்து வருகிறது. இத்தகைய தகவல்களை கட்சியின் உப செயலாளரும், கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான இஸ்ஸதீனின் தலைமையில் நவநீதன் பிள்ளையிடம் முன் வைக்கப்படவுள்ளது.

ஆகவே முஸ்லிம் மக்கள் தாக்கப்பட்ட தமது பள்ளிவாயல்கள் சம்பந்தமான ஆதாரபூர்வமான தகவல்களை முஸ்லிம் மக்கள் கட்சி, அக்றம் பில்டிங், 291, பிரதான வீதி, கல்முனை எனும் முகவரிக்கு அனுப்பி வைக்கும்படி கேட்கப்படுகிறார்கள்.

14 comments:

  1. Alhamdulillah. I'v many documents regarding Masjid attacks in Srilanka.
    kindly send email ID to send the details..!! im not in Srilanka.

    ReplyDelete
  2. alhamthulillah we must do this otherwise they will continue to break more mosque in srilanka already Finish 24 we cannot believe mahinda government.

    ReplyDelete
  3. allahu akbar.
    Ungalathu inthe muyatsi vettiyalikka,
    allah ungalukum ungaludan sernthu ullavarkalukkum uthaviyum rahmathum purivanaha.!!!
    Aameen.!

    ReplyDelete
  4. This idea is good it's timely neede one I am in big doubt whether he will do with the pure heart or he will discontinue in half way because his history is .............

    ReplyDelete
  5. Very good think,Alhamdulillah.

    ReplyDelete
  6. நல்ல விஷயம்.உடன் செய்யுங்கோ! நன்றி
    கே.எம்.ஜெமீல்-
    நிந்தவூர்

    ReplyDelete
  7. Very good think,Alhamdulillah.

    ReplyDelete
  8. நம் சமுதாயத்தின் முக்கியமான ஒரு சில நபர்களை அடையாளம் காண வேண்டிய ஓர் சந்தர்ப்பமாக இது இருக்கிறது.....
    எம் சமுதாயத்துக்கு தீங்கு நடக்கும் போதெல்லாம் (பல பள்ளிகள் உடைபட்ட சந்தர்ப்பங்கழும் , ஹலால் லோகோவுக்கான பிரச்சினை) வெளிவராத நம் அரைசியல் தலைவர்கள் இத்தேர்தல் காலத்தில் மட்டும் க்ரேண்ட் பாஸ் பள்ளி விவகாரத்தில் செயல்படுவது போல் ஓர் மாயையை உருவாக்கினர்...
    இவ்வரை சியல்வாதிகளில் (ரிஷாட். றஊப், அதா, உதுமான், ஹிஸ்பு ,,,,, போன்ற அனைவரும்) பள்ளிவாசல் உடைபட்டதை கேட்டு தூக்கமிழந்தவர்கள் இருக்கின்றனர், ஜனாதிபதியை தொடர்பு கொண்டவர்கள் உள்ளனர் ,,, பொலிஸ்மா அதிபரோடு வாதிட்டவர்கள் உளர். .. ஆனால் நவனீதம் பிள்ளையிடம் தம் பிரச்சனைகளை எத்திவைப்பது மிகவும் முக்கியமான ஓர் சந்தர்ப்பம். இவ்வரைகளில் யாராவது எம் பிரச்சனைகளை எடுத்து சொல்வதற்கு எத்தனிப்பார்களோ ?!
    இப்படியான சந்தர்ப்பத்தில் இவர்கழுக்கு தூக்கமின்மை ஏற்படுமோ ?!
    ஏன் இவர்கள் போகட்டும் முஸ்லிம் நாடுகழுக்கு சென்று தன் அரசுக்காய் ஐக்கிய நாடுகளின் அமர்வில் வாக்கழியுங்கள் எனக்கேட்டுக்கொண்ட முன்னணி உலமாக்களாவது துணிவார்களோ ?!

    ReplyDelete
  9. Muslim Makkal Katchiyin Email Address:
    mubarakump@yahoo.com

    ReplyDelete
  10. "முஸ்லிம்கள் இஸ்லாத்தை பாது காக்காவிட்டால் நாம் அண்ணியவரைக் கொண்டு இஸ்லாத்தை பாதுகாப்போம்" அல்குர்ஆன்

    ReplyDelete
  11. U exectly correct.dear

    ReplyDelete
  12. வரவேற்கவேண்டிய விடயம், எல்லாம் வல்ல அல்லாஹ் உமக்கு நல்லதையே நாடவேண்டும்.

    இருப்பினும், இது இரகசியமாகச்செய்யவேண்டிய விடயம் இதை பத்திரிகைகளில் அம்பலப்படுத்தி நாலா பக்கங்களிலும் எதிர்புகள் வருவதைவிட இதுபோன்ற காரியங்கள் காதும் காதும் வைத்ததுபோல நடப்பது அதிகளவில் வெற்றியைத்தரும்.

    ReplyDelete

Powered by Blogger.