Header Ads



மஹிந்த ராஜபக்ஸவின் மாவட்டத்தில் மண்டையோடுகள் விற்பனை

(Vi) ஹம்பாந்தோட்டை சிரிபோபுர பகுதியில் உள்ள மயானமொன்றில் மனித மண்டையோடுகளை விற்பனை செய்யும் நடவடிக்கை இடம்பெற்று வருவது தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

கொழும்பு மற்றும் சில பகுதிகளில் நடைபெற்றுவருவதாகக் கூறப்படும் மாந்தீரிகத்துடன் தொடர்புபட்ட சில வேளைகளுக்காக இவை பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு மண்டையோடு சுமார் 200,000 ரூபா வரை விற்பனையாகுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

2 comments:

Powered by Blogger.