அறுவை சிகிச்சைக்கு அவசர நிதி உதவி கேட்கிறார்
அன்புடையீர்
நான் ரிஸ்னா ருவைஸ். எனது வயது 29 ஆண்டுகள். என் குடும்ப அங்கத்தவர் முவர். நான் என் தாய் மற்றும் சகோதரருடன் இணைந்து வசிக்கின்றேன். எனது தந்தையை இழந்து 17 ஆண்டுகள் ஆகிறன . எனது தாய் ஒரு ஒய்வு பெற்ற ஆசிரியை திருமதி M.T Samsun nihara தெஹியங்க அல் அஸ்ஹர் கல்லூரி) நான் 15 ஆண்டுகள 'இளம் முடக்கு வாதம்' என்ற நோயினால் பாதிக்கப்பட்டுள்ளேன். இப்போது நிலைமை மோசமாக மாறிவிட்டது. அதனால் நான் இந்தியா (சென்னை) MIOT வைத்தியசாலை இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். எனது குடும்பத்தினரால். இப்பணத்தை திரட்டிக் கொள்ள முடியாதுள்ளது இதற்கு செலவாக பதின்மூன்று ஆயிரம் அமெரிக்க டாலர்கள (மருத்துவ செலவுகள் மட்டுமே) இதை இலங்கையில் செய்தால் திரும்பத் திரும்ப செய்ய வேண்டி ஏற்படுகின்றது.
மருத்துவ ஆலோசனையின்படி MIOT மருத்துவமனையில (சென்னை) இ நான் இரண்டு மாதங்கள் தங்க வேண்டும். (இவை தவிர மேலதிக செலவுகள் உள்ளன)
அதனால எனக்கு மிகவும் அவசரமாக நிதி உதவி தேவை. (20) இருபது நாட்களிட்குள் பணம் தேவை. இந்த அறுவை சிகிச்சை மூலம் நான் வெற்றிகரமான ஒரு சாதாரண வாழ்க்கை வாழ முடியுமென நம்புகிறேன். இங்கே உங்கள் கவனத்திற்காக என் மருத்துவ அறிக்கைகள் இணைக்கபட்டுள்ளன. நான் சாதகமான மற்றும் உங்கள் மேலான உதவியை எதிர்பார்க்கின்றேன் .
என் வங்கி விவரங்கள்
பெயர்: திருமதி M.T Samsun nihara (தாய்)
வங்கியின் பெயர்: People’s Bank Pilimatalawa
கணக்கு எண்: 256-2-002-6-7981046
மொபைல் எண் 077 5242088


Kindly confirm this through a masjid of you're area please to proceed with donations
ReplyDeletewell comments the support will be there but try to do true comity endorsement thanks
ReplyDeleteSalam, Mr, Shiyam, dont say like that. I can understand your feelings. but were muslim. So we need trust for other muslims. if they are is lier then allah will punishing that people. Allah kareem
ReplyDeleteA.Alikkum Plz see the letter
ReplyDelete