Header Ads



தனிப்பட்ட முறையில் றிஸ்வி முப்தியை விமர்சிப்பது பாவமான காரியம் - அஷ்ஷெய்க் அஹமத்

(ஏ.எல்.ஜுனைதீன்)

ஷவ்வால் மாத பிறை விடயமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தலைவர் அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி அவர்களைத் தனிப்பட்ட முறையில் விமர்சித்து கருத்துக்கள் வெளியிடுபவர்கள் இதுவிடயத்தில் எல்லாம் வல்ல அல்லாஹ்வைப் பயந்து கொள்ளட்டும் என சம்மாந்துறை ஆயிஷா பெண்கள் அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் ஏ.ஏ.அலி அஹமத் மாவடிப்பள்ளி ஜும்ஆ மஸ்ஜிதில் இடம்பெற்ற பயான் நிகழ்வின் போது கவலையுடன் இக் கருத்தை வெளியிட்டார்.

பிறைக் குழு, பத்வாக்குழு என குழுக்கள் இருக்கும்போது தனிப்பட்ட முறையில் அஷ்ஷெய்க்  றிஸ்வி முப்தி அவர்களை மாத்திரம் நோக்கியதாக விமர்சனங்கள் செய்யப்படுவதும் இணையங்களில் அவருக்கு எதிராகாகக் கட்டுரைகளும்  பின்னூட்டங்களும் எழுதுவதும் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. இது பாவமான ஒரு காரியமாகும்.

ஒரு மனிதனின் மனதை அநியாயமாகப் புண்படுத்த வேண்டாம். இது குறித்து ஒவ்வொருவரும் எம்மை படைத்த எல்லாம் வல்ல அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும். எதிர்காலத்தில் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்க வேண்டாம். விமர்சிக்கவும் கூடாது என அல்லாஹ்வுக்காக வேண்டிக்கொள்கின்றோம். எல்லாம் வல்ல அல்லாஹ் எமக்கெல்லாம் நேர்வழி காட்டுவானாக.  

31 comments:

  1. i 100% agree with Asheikh AA Ali's openion, the decision is not came from only Asheikh Rizvi Mufthi. this is a executive decision.

    ReplyDelete
  2. Yes i agree with Sheikh Ahmed ali speech completly.Who dis obay with muslims leaders those peoples are not so normal.

    May Allah give more strong and good healthy our leader Sheik Rizvi mufthi.My personaly opinion about Sheik Rizvi mufthi he´s right person for this duty,i like his guidness.

    ReplyDelete
  3. இவர் நாட்டின் தலைசிறந்த உலமாக்களில் ஒருவர். தனது ஆசானான றிஸ்வி முப்தி ஆதரவாக பேசி தனக்கு உள்ள நன்மதிப்பை கொடுத்துக்கொள்ள போகின்றார்.

    அத்துடன் மாத்திரமன்றி தனது ஆசானிற்கு விசுவாசமானவர் என்பதற்காக சாய்ந்தமருதில் வியாழக்கிழமை பெருநாள் கொண்டாடுவதற்கான மேற்கொள்ள விருந்த தீர்மானத்தை இவர் தலைமையிலான குழுவினர் மாற்றி அமைத்துள்ளனர். இந்த இரகசியம் இன்றே வெளியாகின்றது.

    ReplyDelete
  4. Absolutely correct. Thanippatta vimarshanam islatthil koodazu. Aanaal thana kuliyaith thondri azatkul viluvazai vida Quranaiyum Saheehana Hadeesklaiyum maatthiram pirachchanaikku theerwaha eduttal enda vimarshananglukkum aalah wendiyazillai.

    ReplyDelete
  5. உங்கள் கருத்து நல்லதுதான். ஆனால் வியாழன் பகல் 1 மணிக்கு ஆற்றிய உரையில் தலைவர் வெளியிட்ட கருத்துக்கள் அவருடையதுதான்.ஜம்மியத்துல் உலமாவுடையதல்ல. அவ்வுரையில் பிறை பற்றி மட்டும் பேசியிருந்தால் பரவாயில்லை. தான் செய்த உதவிகளை சொல்லிக் காட்டியதை விமர்சிக்காமல் தலையில் வைத்து பாராட்டவா சொல்கிறார்கள். கிண்ணியா ஜம்மியத்துல் உலமா கிளை தலைவர் பெயரில் வேறு ஒருவர் தவறாக ஒப்பமிட்டிருக்கின்றார் என்று விசாரிக்காமல், தெளிவில்லாமல் கூறியதை உலமாக்களை சாடியிருப்பது நல்ல விடயமா??? அவரின் பேச்சுத் தொனி மிகவும் காரசாரமாக இருந்தது. இது ஒரு தேசிய தலைவருக்கு நியாயமல்ல.

    ReplyDelete
  6. இவ்வலவு பிரச்சனைகளும் ஒழுக்கமில்லாத விமர்சன வார்த்தைகளும் இன்னும் ஓயாத வண்ணம் இருக்கும் இந்த நேரத்தில் , ஏன் அ இ ஜ உ பிறைக்குலுவுடன் சேர்ந்து கூட்டறிக்கை ஒன்றை மக்களுக்கு விட்டால் , எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு வாரலாமல்லவா ?

    ReplyDelete
  7. அஸ்ஸலாமு அலைக்கும்!

    தனிப்பட்ட முறையில் றிஸ்வி முப்தியை விமர்சிப்பது பாவமான விடயமென்பது அனைவருக்கும் அறிந்த ஒரு விடயம். அதில் மாற்று கறுத்து கிடையாது.

    அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி என்பவர் ஒரு தனி நபராக ஏன் நீங்கள் பார்கிரீர்கள்? அவர் ஜம்இய்யத்துல் உலமா சபை தலைவர். எனவே ஒரு தலைவரை விமர்சிப்பதும் தனி நபரை விமர்சிப்பதும் எப்படி ஒன்றாகும்? நமக்கு தெரிந்த, சொந்த பந்தத்திலுள்ள, நன்பரான ஒரு நெருங்கியர் என்றதும் சிலருக்கு அது தவராக தான் படும் (தோன்றும்). இது மனித இயல்பு. ஆனால் இஸ்லாம் அதை உடைத்தெரிகிறது. நேர்மை, நீதி என்று வருமானால் அங்கே உரவோ, நன்பரோ, தெரிந்தவரோ, உயர்ந்தவரோ பார்க்க முடியாது. இதை உலமாக்கலும் தம் வாழ்நாலில் கடைபிடிக்க வேண்டும் ஆனால் அப்படி இல்லை அது தான் கசப்பான விடையம்.

    பிறைக் குழு, பத்வாக்குழு என எத்தனை குழுக்கள் இருந்தாலும் அவைகளை சரியாக வழிநடத்துவதும் அதன் ழூலம் சரியான நன்மைகளை பெற்று ஒரு நீதியான தீர்ப்பை இருதியில் கொடுப்பது தலைவர் தான். எனவே தான் எங்கு பார்த்தாலும் முதலில் விமர்சனங்களோ, சவால்களோ அந்தந்த தலைவர்களை நோக்கிய விலும். இப்படிதான் இதையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டுமே தவிர, அவரின் அன்பு காரணமாக அவர் செய்த பிழையை சரிகான முயல்வதோ அதை மறக்கடிக்க செய்வதோ கூடாது.

    நான் பார்த்த விமர்சனங்களில், யாரும் அவரின் தனிப்பட்ட விடயங்களில் (றிஸ்வி முப்தியை) விமர்சிக்கவில்லை. அவரின் குடும்ப விடயங்களையோ, வியாபார விடயங்களையோ, கொடுக்கள் வாங்கள் விடயங்களையோ, முன் பின் தனிப்பட்ட விடயங்களையோ இது வரைக்கும் யாரும் எடுத்து வைக்கவில்லை. அவர் தலைவராக செய்த தவருகளை தான் சுட்டிகாட்ட படுகிறதே தவிர, அவரின் சொந்த விடயங்களை அல்ல.

    தலைவராக இருப்பவர் அனைத்துக்கும் முகம் கொடுக்கககூடியவராக இருக்கவேண்டுமே தவிர. ஓடி ஒளியவோ மக்களை குளப்பவோ கூடாது. எதையும் தைரியமாக கையால திரமை கொண்டிஇருக்கவேண்டும். இப்படி இல்லாததனால் தான் றிஸ்வி முப்திக்கு அவர்களுக்கு எதிலும் வெற்றி கிடைப்பதில்லை.
    அல்லாவின் மார்க்கத்தை எவராலும் விட்டுக்கொடுக்க முடியாது. ஏன்என்றால் அது அல்லாஹ்வுக்கே சொந்தமானது. ஆனால் றிஸ்வி முப்தி அவர்கள் பல விடயங்களை ஒற்றுமை முக்கியமென காரணம் காட்டி மார்க்க சட்ட திட்டங்களை விட்டுக்கொடுத்துக்கொண்டிருக்கிறார். இதுக்கு ஒரு முற்றுபுள்ள வைக்கவேண்டுமானால் என்ன செய்வது அதனால் தான் மக்களின் விமர்கனங்கள் இப்படி அமைகின்றன. அவைகள் சரியா தவரா என்பதை தான் நாம் ஆராய வேண்டுமே தவிர இவருக்கா அவருக்கா என்பதல்ல.

    வல்ல நாயன் நம் அனைவருக்கும் நேர் வழியை என்றென்றும் காட்டுவானாக!

    ReplyDelete
  8. oruwar peasum poathu amaipu reethiyaha amithiyaha poruppudan peasinal inthea vimarsanangal varaathu.thanipattakarutupoal aveasamaha peasinal samuuham athani eatrukkollathu.ungal karuthu aarokkiyamanathu.

    ReplyDelete
  9. சரி கிரான்ட்பாஸ் பள்ளி பற்றி வாய் திறக்கவே இல்லையே

    ReplyDelete
  10. ஒரு மனிதன் தப்பு செய்தால் அவனை பற்றி விமர்சிப்பது உலகில் சகஜம். மௌலவி ரிஸ்வி அவர்கள் பண்ணியது தப்பு என்று சிலர் நினைக்கின்றார்கள். அதனால் தான் விமர்சிக்கின்றார்கள்.

    ஒரு கூட்டம் முடிவு எடுத்தாலும், தலைவருக்குத்தான் அதன் புகழோ இகழோ சொந்தம். உதாரணத்துக்கு, ஒரு கமாண்டர் ஷூட்டிங் ஆர்டர் கொடுத்தால், அது தவறு என்று நிரூபிக்கப்பட்டால், சுட்டவர்கள் எல்லோரும் குற்றவாளிகள் இல்லை. மாறாக, தலைவரான கமாண்டர் தான் அதற்கு முழுப்பொறுப்பு மற்றும் குற்றவாளி. பிறை விடயத்திலும் அதுதான் நடந்தது.

    கண்டிப்பாக அல்லாஹ் விடம் மன்னிப்பு கேட்கவேடியவர்கள் யாரென்றால் - விமர்சிக்கவேண்டும் என்பதற்காக தவறாக விமர்சிப்பவர்களும், தவறான முடிவு எடுத்த தலைவர்களும், தவறை மறைப்பதற்கு திரும்ப திரும்ப பொய் சொல்பவர்களும், மற்றும், தலைவர்களை காப்பற்றுவதட்கு அவர்களுக்காக வக்காலத்து வாங்கும் மனிதர்களும் தான்.

    விமர்சிக்கின்ற யாருக்கும் ரிஸ்வி மௌலவியுடன் சொந்தப்பகை கிடையாது. அவர் பிறைவிடயதில் தப்பான முடிவு எடுத்ததாக சிலர் கருதுவதால் அவர்கள் விமர்சிக்கின்றார்கள். அதை ஆதாரபூர்வமாக ஒருவர் விமர்சித்தல் அது தவறு கிடையாது. விமர்சிக்கின்ற பலர் ரிஸ்வி முப்தியின் பலகருத்துகளுடன் ஒத்துப்போவார்கள். தலைவராக இருப்பவருக்கு எப்போதும் புகழ் மட்டுமே வராது. மனிதன் யாரும் குற்றம் செய்பவன். செய்த குற்றத்தை ஏற்றுக்கொள்பவன் தான் உண்மையான உத்தமன்.

    ஒருவர் என்னை விமர்சித்தால் அது எனக்கு இரண்டு விடயத்தை கற்றுத்தரும்: முதலாவது, நான் எனது பலவீனத்தை புரிந்து கொள்ள அது ஒரு சந்தர்பம். மற்றும், நான் என்னை திருதிக்கொள்வதட்கு அது ஒரு சந்தர்பம்.


    இவ்வாறான விமர்சனங்கள் வருபவது நல்லது. அடுத்த முறை முடிவுகள் எடுக்கும்போது தலைவர்கள் கவனமாக இருப்பார்கள். இந்த பிறை விடயம் நிறைய உலமாக்களின் மற்றும் முஸ்லிம் தலைவர்களின் கண்களை திறந்து இருக்குது. இது ஒரு சிறந்த படிப்பினை.

    ReplyDelete
  11. தனிப்பட்ட முறையில் தான்தோன்றி தனமாக முடிவெடுக்கும் போது தனிப்பட்ட முறையில்தான் விமர்சிக்க முடியும். ஒட்டுமொத்த ஜம்ம்மியாவைஉம் விமர்சிக்க முடியாது. தான் செய்த ஒரு உதவியை சொல்லி காட்டும் இவரெல்லாம் ஒரு உலமவா? நான் நான் என்ற ஆணவம் வேறு. இவயெல்லாம் இஸ்லாத்தின் பண்புகளா உலமாக்களின் பண்புகளா?

    ReplyDelete
  12. நிச்சயமாக இந்தப் பிறை குறித்த விவகாரத்தில் எங்கோ ஒரு கோளாறு ஏற்பட்டிருந்தது உண்மையானாலும் அது குறித்து விளக்கங்கள் போதியளவு வெளிவந்த நிலையில் நாம் யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது ஆகாத காரியம் தான். முப்தி என்ற தனி மனிதரால் எட்டப்பட்ட முடிவாக பிறை குறித்த தீர்மானத்தை குறிப்பிட முடியாது. அது பல உலமாக்களையும் அறிஞர்களையும் உள்ளடக்கிய ஒரு சபையில் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து எடுக்கப்பட்ட முடிவு என்பதும் அந்த முடிவு சம்பந்தமாக ஏனைய அனைத்து அமைப்புகளதும் சார்பாக விளக்கம் ஒன்றினை மட்டுமே அவர் அளித்தார் என்பதும் தான் நடந்து முடிந்த விவகாரமாகும். இனி "சிந்திய பாலுக்காக அழுது புலம்பாமல்" எதிர் காலத்தில் இத்தகைய கோளாறுகள் நிகழா வண்ணம் தொலைத் தொடர்பு வலிமையை மேம்படுத்தி காத்திரமான முடிவுகளை எட்ட நல்ல திட்டங்களை வகுத்துச் செயற்பட அ.இ.ஜ.உ.சபைக்கு உறுதுணையாக நிற்போம். - எம்.ஒஸன் ஸலாம் - தோஹா -

    ReplyDelete
  13. செய்ததவறை உநெர்த்தவே விமர்சிக்கின்றோம் ஏன் இவர் இன்னும் உணராமெவுள்ளார்

    ReplyDelete
  14. நன்றிகெட்ட முறையில் நடந்து கொண்டால் அல்லாஹ் நமக்கு செய்துள்ள அருட்கொடைகளை நினைவு படுத்துவதைப்போல் எமது சமூகத்துக்கு நினைவு படுத்த வேண்டிய காலம் இது எனவே ரிஸ்வி முப்தி நினைவு படுத்தி கூறியதில் தவறில்லை என்று ஆழமாக சிந்திக்கின்ற எல்லோருக்கும் புரியும் . மக்களே அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்.

    ReplyDelete
  15. I 100% AGREE WITH ASSHEIKH A.A. ALI AHMETH

    ReplyDelete
  16. ACJU want to give correct renly about this matter. And where is the wrong. who made this.

    ReplyDelete
  17. Dear muslims...........
    please don't speak about this problem here after.
    don't publish any unwanted statements, to show your talents and skills.
    this is the time to show our unity.

    <<hisham AWM

    ReplyDelete
  18. Mr.A.A.ahamed ali moulavy which u said is correct.Mr risvi mufty is honrst person

    ReplyDelete
  19. intha comment pakuthiyai edutthuviddaal enna?

    ReplyDelete
  20. nam naadu matrumillamal ulahamengum ore oru iyakkam mattumthan ellorayum wimarsikkurarhal. athanai agar mohamed awarhal "ego" pidiththa koottam enru sonnarhal. awarhalthan pirai widayathil nanku kuttaya kulappiyawarhal.

    ReplyDelete
  21. இஸ்லாமிய அடிப்படைகளை மிகச்சரியாக அறிந்த ஒருவர் "தனிப்பட்டது" "பொதுவானது" என்ற இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டிருக்க முடியாது. தற்போது நடைமுறையில் இருக்கின்ற உலமா சபையில் மசூறா அமைப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட இயக்கத்தின் செல்வாக்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. அந்த இயக்கம் தனது தஃவா பணிகளுள் ஒன்றாக ஜம்இய்யதுல் உலமாவைப் பாதுகாத்தல் என்ற விடயத்தையும் எடுத்துக்கொண்டுள்ளது. இது ஆரோக்கியமான நிலைமை அல்ல. குறிப்பாக றிஸ்வி முப்தி அவர்களை நான் உலமா என்று நோக்குவதை விடவும் ஒரு "பொஸ்" "முதலாளி" என்றுதான் நோக்க வேண்டியிருக்கின்றது. அவர் கருத்துக்களை முன்வைக்கும் முறை, தீர்மானங்களை எடுக்கும் விதம், அவற்றை நடைமுறைப்படுத்தும் விதம் என்பவற்றை நோக்கும்போது இதன் உண்மைத் தன்மையினை எல்லோரும் உணர்ந்துகொள்வார்கள். எனவே இரு மனிதனின் இயல்புகளை அறிந்து அவர்களுக்கு பொறுப்புகளையும் கடமைகளையும் வழங்கவேண்டும். அவ்வாறு வழங்கத்தவறும் பட்சத்தில் இவ்வாறான முறைகேடுகளைத் தவிர்க்க முடியாது. உலமாக்களுக்கு குறித்த பொஸ் தலைமை தாங்குவதா இல்லையா என்ற விடயத்தை நாம் உலமாக்களிடம் விட்டுவிடுவோம், ஆனால் அவர் சமூகத்திற்கு தலைமை தாங்கும் எவ்வித அடிப்படைத் தகுதியுமற்றவர் என்பதை அவருடைய இறுதியான வானொலி உரை மிகவும் ஆணித்தரமாக நிறுவியுள்ளது. ப்றை விவகாரத்தில் இவ்வாறானவர்களின் தலைமை நிராகரிக்கப்படவேண்டும். எனவே மிகவும் முதன்மையாக இலங்கையில் பிறை விவகாரங்களுக்கான பொதுவான பொறிமுறை குறித்து சிந்திப்பதுவே காலத்தின் தேவை.

    ReplyDelete
  22. இங்கு சும்மா அ.இ.ஜ.உ தலைவரின் குரைகளை விமர்சிப்பவர்கள் அனேகமானவர்கள் தவ்ஹீத் கொல்கை காரனுவல். இது வரைக்கும் சர்வதேச பிரை பாக்கும் இவனுவளுக்கு இலங்கையில் பார்த்த பிரை மீது என்ன இவ்வலவு அக்கர. குலப்ப வாதிகள் இன்னும் குலப்பத்தான் பார்கிரானுவள்.

    ஒரு உலமா சபைக்கு தலைவர் தானா விரும்பி கேட்டு பெற்று கொன்ட பதவி அல்ல. உலமா சபையினால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தகுதியான தலைவர். ஒரு முடிவு தனி நபரால் எடுக்கப்பட்ட முடிவு அல்ல. மஸுரா செய்யப்பட்டு எடுக்கப்பட்ட முடிவாகும். மஸுராவின் முடிவில் அல்லாஹ்வின் உதவி நிச்சயமாக இருக்கத்தான் செய்யும். அது பிழயான முடிவாக இருந்தாலும் மஸுரா செய்ததின் காரனத்தால் அதில் அல்லாஹ் நலவைத்தான் வைத்திருப்பான். மஸுராவின் முடிவு அது அல்லாஹ்வின் முடிவு. மஸுரா முடிவுக்கு பின்னால் அதை விமர்சிப்பது தக்தீருக்கு மாற்றம் செய்வதாகும். இது தனி நபர் வீட்டில் இருந்து எடுத்த முடிவல்ல, அல்லாஹ்வின் மாலிகையில் இருந்து மஸுரா செய்யப்பட்டு எடுத்த முடிவு.

    மஸுராவின் அந்தரங்கம் தெரியாத இந்த பிடிவாத கொள்கை கொன்ட தவ்ஹீத் இயக்கத்தில் ஒருவர் தலைவராக இருந்தால் இன்று இலங்கை முஸ்லிம்களுக்கு மியான்மாரின் நிலை ஏற்பட்டிருக்கும்.

    உலமாசபயை மதிக்காத இந்த தவ்ஹீத் காரனுவள் எப்போதும் உலமாசபையின் குரைகளே தேடுவானுவல். எப்பயாவது உலமாசபயின் நலவுகளை பேசியிரிக்கிரானுவளா?

    தயவு செய்து இத்துடன் குரை தேடுவதை நிருத்தவும். ஒருவருடய குரையை சொல்லுவதும் அதை கேட்பதும் பாவத்தில் சமம். பொதுமக்களையும் குளப்பி இந்த பாவத்தின் பக்கம் இலுக்க வேண்டாம். குரை தேடுவது ஒரு முஸ்லிமின் பன்பு அல்ல. அதை மரைத்து மன்னிப்பதே இஸ்லாத்தின் பன்பு.

    ReplyDelete
    Replies
    1. Dear brother.
      Pirey kandathu call seythathu thableeq vaathil kinniya jamiya thaleyver jamathe islaami. Pirey kandaal perunaal enbathu hadis. Thauhid kaarar perunaal eduthatha avar mattum alla. Kinniya thabliq kaaranuvalum thaan.

      Delete
  23. Dear Heladiva, we undestand that u dont have any knowledge about islam, ACJU did very big fault, but your people not ready to accept that. youe all still trying to save your leaders.

    Please follow Qurann and sunnah only.

    ReplyDelete
  24. please dont't speak this matter hereafter. we have to think about our future matters

    ReplyDelete
  25. Heladive நீர் கூறுவது போன்று மாற்றுக்கருத்துடையவர்கள் தவ்ஹீத் வாதிகள் தான் அல்லாஹ்வையும் அல்லாஹ்வின் ரசூலையும் நம்புபவர்கள் உமக்கு எதிர்காலம்,இறந்த காலத்தில் என்ன நடந்திருக்கும் என அறியக்கூடிய சக்தி இருக்கிறது போலும்,அத்துடன் உலமா சபையை மதிப்பவர்கள் தவ்ஹீத் வாதிகள் தான் உங்களைப்போன்று சந்தர்ப்பவாதிகள் அல்ல இந்த தவ்ஹீத் வாதிகள் அல்லாஹ்விற்கு மாத்திரம் அஞ்சக்கூடியவர்கள் எதையும் எதிர்கொள்ள துணிந்த இஸ்லாமியவாதிகள். நயவஞ்சகம்(முனாபிக்தனம்) தவ்ஹீத்வாதிகளிடமிருக்காது தவ்ஹீத்வாதிகள் எல்லோரும் தவ்ஹீத்ஜமாத்தைச்சேர்ந்தவர்களுமில்லை தவ்ஹீத்வாதிகள் என்போர் அல்லாஹ்வையும் அவன் ரசூல் முஹம்மத் (ஸல்)அவர்களையும் மாத்திரம் தம் வாழ்வாக ஏற்றவர்கள் உலமாக்களை மதிப்போம் ஆனால் முனாபிக்குகளை அல்ல,உலமாசபையை மதிப்போம் உலமாக்கள் சபையாக மாறும் போது அஹ்மத் என்பரும் நீரும் ஒன்றைப்புரிந்து கொள்ளவும் தலைமைப்பொறுப்புக்கு ஆசைப்படுபவன் ஒரு நாளும் அந்த தலைமைப்பொருப்புக்கு தகுதியானவனில்லை இவ்வளவு பிரச்சினைகள் ஏற்பட்டும் (சிரியாவின் ஜனாதிபதி போன்று) தலைமை விட்டுக்கொடுக்காது தன் தலைமைக்கு பாதிப்பு வரக்கூடாது என்று காய் நகர்த்துகிறது சரியான தலைமையாக இருந்தால் எப்போதோ ராஜினாமா செய்திருப்பார் தலைமையின் தனிப்பட்ட வாழ்க்கையை (வியாபாரம் உட்கட)அறிந்தவர்கள்(ஆதாரங்களடன்)நிறையப்பேர் இருக்கிறார்கள் அவைகளை யாரும் இங்கு பேசவில்லை அதற்காக பேசமல் இருந்து விடுவர் என்பதல்ல,இவர் இப்போது தனிமனிதனாக விமர்சிக்கப்படவில்லை பொதுவானவராகத்தான் விமர்சிக்கப்படுகிறார்,உலமாக்கள் பற்றி ரசூல்(ஸல்)அவர்கள் கூறியவைகள் இவரிடமிருந்து வெளிப்படாத போது விமர்சனத்துக்கு ஆளாகிறார் என்பது தான் உண்மை.ஆக சிந்திப்பவர்களுக்கு அல்லாஹ் நேர் வழி காட்டுகிறான் சிந்திப்போமாக அதன் பின் வாழ்வோம்.

    ReplyDelete
  26. Dear Heladiva,
    Whoever practice only Qu'ran & Saheeh Hadith, they are only respected by Thouheed Jamath. Because this is only the islam that Prophet S.A.W taught us but not the 6 numbers.
    Regards,
    Shiyam

    ReplyDelete
  27. அஸ்ஸலாமு அலைக்கும் அன்புள்ள Heladiva,

    நீங்களும் சும்மா தவ்ஹீத் காரனுவல் என்று சொல்லுவதும் சரியா? அவர்களை மட்டும் குரைகூருவதும் சரியா?

    அடுத்தவரை குரைசொல்ல வேண்டாமென்று மற்றவர்களுக்கு அரிவுரை சொல்லி விட்டு, தான் ஏன் அதை கடைபிடிக்கவில்லை. இதுதான் உங்களைப்போல உள்ளவர்களின் மிக பெரிய பிரச்சனை. அது தவ்ஹீத் ஜமாதின் கொள்கையல்ல.

    அடுத்தது ”மஸுரா” இதையும் கூட Heladiva வுக்கு சரியாக தெரியாததனால்தான் குலப்பியடிக்கிரார். சகோதரரே! சரியான முரையில், மார்க்கம் சொன்ன பிரகாரம் மஸுரா பன்னி விடை கண்டால் தான் அதற்க்கு நற்கூலி உண்டு. மஸுரா என்ற பெயரில் ஒரு தனிப்பட்ட கொள்கையாளருக்காக முடிவெடுப்பதென்பது வேறு.

    அடுத்தது ”குரைகூருதல்” உங்கள் பேச்சிக்களையோ, அல்லது மற்றவர்களின் பேச்சிக்களையோ வைத்தல்ல தவ்ஹீத் ஜமாத்தோ மற்ற ஜமாத்தோ றிஸ்வி முப்தியை விமர்சித்தது. ஏன் நீங்கள் ஒரு கண்னை மாத்திரம் மரைத்து உற்றுநோக்குகிரீர்கள்? றிஸ்வி முப்தியின் (FM அலைவரிசையில் ஒளிபரப்பான) விலக்க உரையை மட்டும் முழுவதுமாக கேட்டுப்பாருங்கள் அப்போது உங்களுக்கே விளங்கும் ஏன் விமர்சனங்கள் இவரைனோக்கி இப்படி பாய்கிறதென்பது. அதில் ஒன்றை மட்டும் கூறி முடிக்கின்றேன்.

    அவரின் உரையின் இறுதி நிமிடங்களை சரியாக உற்றுனோக்கி கேளுங்கள். ஒரு முஸ்லீமின் பிறை பார்த்த செய்தியை எப்படி மருக்கிரார் என்று. அதற்க்கு அவர் ஸஹீஹான ஹதீஸை கொண்டு விலக்காமல், உமர் (ரலி)/அலி (ரலி) அவர்களின் காலத்தில் நடந்ததாக ஒரு கதையை சொல்லி கண்னால் கண்ட பிறை சாச்சியை மறுக்கிரார். இது ஒரு தலைவருக்கு உகுந்ததா? அதுபோக இப்னு தைய்மியா எப்படி மறுத்தாரோ அதே போன்று நானும் இதை மறுக்கிறேன் என்பதும் சரியா? ஒரு முஸ்லீமின் கூற்றை மறுப்பதற்க்கு இப்படியெல்லாம் முரைகேடான முரையில் ஒரு தலைவர் கையால்வது சரியில்லை.

    அடுத்தது பிறை குழுவும் எப்படி மார்க்கத்துக்கு முறனானவைகளையும் உதாரணமாக சுட்டி காட்டி ஞாயப்படுத்த முனைகிரார்கள் என்பதையும் கொஞ்ஞம் நீங்கள் பாருங்கள். Dr. ஆகில் அஹமத் பிறை குழு உறுப்பினர். அவர் எழுதிய மறுப்பு (http://www.jaffnamuslim.com/2013/08/2_11.html).
    அவர் சொல்கிரார்.
    ”ஒரு காணியில் 10 வருடங்களாக ஒருவர் வாடகை செலுத்தாமலும், ஒப்பந்தமில்லாமலும் குடியிருப்பாராக ஒருந்தால் அக்காணி அவருக்கே சொந்தமாகி விடும்” இதேபோல் 89 வருடமாக இந்நாடில் முஸ்லிம்களுக்காக இருக்கும் ஜம்மியத்துல் உலாமா சபை ..........என்று சொல்ல வரும் அவர் எடுத்துக்காட்டிய உதாரணத்தை பார்த்தீர்களா? இஸ்லாத்தில் அடுத்தவர் காணி என்றும் இவர் சொன்ன மாதிரி உரித்தாகாது. ஏன் நான் இதை உங்களுக்கு சொல்கிரேன் என்றால், நட்டு சட்டம் அப்படி இருந்தாலும் அதும் இஸ்லாதுக்கு முறனான ஒரு சட்டமே தவிர அப்படி பட்ட எந்த உதாரணத்தையும் மக்கள் மத்தியில் இதுபோன்ற இடத்தில் வைக்கக்கூடாது. அப்படி இவர்களே வைக்கும் போது மக்களும் (ஓர் சிலராவது) இந்த சட்டமும் இஸ்லாத்தில் உள்ளதுதான் என்ற முடிவுக்கு போவார்கள்.

    உங்களுக்கும் எமக்கும் வல்ல நாயன் நேர்வழியை மட்டும் என்றென்றும் காட்டுவானாக.

    ReplyDelete
  28. heladiva எனும் கள்ளப் பெயரில் comments இட்டுள்ள அறிவாளி அவர்களே சர்வதேசப் பிறை என்றால் அதை எனக்கு கண்டால்தான் என்ன comments பண்ண வார்த்தை இல்லை என்றால் மொக்கத்தனமாக commeents பண்ணுக் கூடாது ஜமியத்துல் உலமாவின் நல்ல செயல்களை பாராட்டி தௌஹீத் கொள்கை பேசுபவர்கள் நிறயவே பேசி இருக்கிறார்கள் நீங்கள் கிணற்றுக்குள் இருப்பதால் உங்களுக்குப் கிடைக்கவில்லை என்று சொல்லுங்கள் நம்மை நோக்கி ஒரு கருத்து வந்தால் (கேள்வி) வந்தால் அதை அறிவு பூர்வமாக அணுக வேண்டுமே தவிர சும்மா மொக்கத்தனமாக பேசிக்கொண்டு இருக்க கூடாது
    ஒரு பலமொழி சொல்வார்கள் மாடு அசையாமல் மனி அசைவது இல்லையாம் அதுபோல் ஜமியத்துல் உலமா தப்புச் செய்யாமல் இந்த பிறை பிரச்சனை வந்து இருக்காது எனவே சர்வதேசப் பிறையை சரி காணும் எங்களுக்கு இந்த பிறை பிரச்னை ஒரு matter ரே இல்ல நாங்கள்தான் உலகில் எங்கு பிறை தென்பட்டாலும் நோன்பு பிடிப்போம் பெருநாள் எடுப்போம் ok விசயத்தை புரிந்தகொண்டு பொருத்தமாக comments பண்ண கற்றுக்கொள்ளுங்கள். najeem qata

    ReplyDelete
  29. நாங்களும் உங்களிடம் அல்லாஹ்வின் பெயரால் கேட்கிறோம் மீண்டும் மீண்டும் பொய் பேசாதீர்கள் யாரும் தனிப்பட்ட ரீதியில் ரிஸ்வி முப்தி அவர்களை விமர்சிக்கவில்லை தனிப்பட்ட விமர்சனம் என்றால் என்ன தெரியுமா?

    அவருடைய குடும்பம்,பிள்ளைகை உறவினர்கள் அவருடைய அன்றாட வாழ்கையில் விடும் தவறுகள் இதுகளை விமர்சித்தால் நீங்கள் சொல்லும் தனிப்பட்ட விமர்சனம் என்பதற்கு சரியாக பொருந்தும்.

    அவர் கூறிய வார்த்தைகளில் உள்ள முன்னுக்கு பின் முரணான மற்றும் சிலர் மீது அவர் வைக்கும் ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுக்கள் போன்ற விடயங்களை தான் எல்லோரும் விமர்சிக்கிறார்கள்.

    தனிப்பட்ட ரீதியில் அவரை விமர்சிக்க என்ன தேவை இருக்கு facebook மூலம் வரும் விமர்சனக்கள் கருத்துக்களை நீங்கள் கணக்கில் எடுக்க வேண்டாம் முடிந்தால் நீங்களும் நாடுநிலையோடு சிந்தனை செய்யுங்கள் உண்மை புரியும்.

    ReplyDelete
  30. Yah I can accord with u.

    PLEASE DEAR MUSLIMS including ME too.......!!!

    We should be very polite and humble on our words against ulamas even if he is from Thableeq, Thowheeth , Jamathul Islami or DA.

    Further,Dont go behind the ulamas entirely like a blind even they take decision apart from Quran and Hadees.

    In addition,Don't come to a dicission in Islam considering your own wishes,likes and dislikes and grudges.
    let's go behind the light of AL-QURAN and HADEES.

    'Look mostly on what is said, rather than who is saying'

    ALLAH MAY ACCEPT OUR PRAYERS AND REWARD US JANNAH!! AAMEEEN!!

    ReplyDelete

Powered by Blogger.