Header Ads



யாழ்ப்பாணத்தையும், கிளிநொச்சியையும் முஸ்லிம் காங்கிரஸ் கைவிட்டது

வடமாகாண சபைத் தேர்தலில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடவில்லையெனவும், அங்கு தமது வேட்பாளர்கள் எவரும் நிறுத்தப்படவில்லையெனவும் முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான ஹசன் அலி ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் கூறினார்.

5 comments:

  1. தேசியக் கட்சிக்குக் கிடைத்த முதல் அடி!

    கால் நூற்றாண்டு காலமாக இலங்கை முஸ்லிம்களின் தனிப் பெரும் கட்சியென்று பீற்றித் திரிந்தவர்களுக்கு வவுனியாவிலும், யாழ்ப்பாணத்திலும் வேட்பாளர்கள் கூடக் கிடைக்கவில்லை.

    எதிர்வரும் காலங்களில் கிழக்கிலும் இந்த நிலைமை ஏற்படும்!

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  2. இது மிகவும் அரசியல் வங்குரோத்து தனத்தையும் தலைமைத்துவத்தின் பலகினத்தையும் ஒரு அரசியல் சாணக்கியமற்ற தனத்தையுமே காட்டுகிறது. இது இப்பகுதி முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளுக்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் முஸ்லிம் காங்கிரசின் எதிர்கால அரசியல் பயணத்தின் மீதுள்ள மக்களின் நம்பிக்கையை இல்லாமல் செய்யும் ஒரு முடிவாகும்.

    முஸ்லிம்களின் அரசியல் உறுமைப் போராட்டம் இந்த தலைமைத்துவத்தில் மிகவும் பலகீனம் அடைந்த்துள்ளதுடன் மெல்ல மெல்ல மழுங்கடிக்கப்பட்டு கொண்டு வருகிறது.

    இந்த முடிவில் எவ்வளவு கொடுக்கல் வாங்கல்கள், பேரம் பேச்சுக்கள் நடந்தேறியுள்ளன என்பதை அறிந்தவர்கள் மக்கள் முன் கொண்டுவருவது அவர்களுது கடமையாகும்.

    ReplyDelete
  3. இவர்கள் கைவிட்டது ஏராளம்.

    ReplyDelete
  4. அகில இலங்கை முஸ்லிம் காங்கரஸ் 10 வேட்பாளர்களை வாட மாகானத்துக்கு நிறுத்தி உள்ளது. அனைத்து முஸ்லிம் கட்ச்சிக்காரர்களும் அந்த 10 பேரயும் வெற்றி பெறச்செய்வோம். அப்புறமா என்ன கொடுக்கல் வாங்கல் என்று பேசலாம்.

    ReplyDelete
  5. நானா,அண்ணா,அய்யா மார்களே காய்க்கிற மரத்துக்குத்தான் எல்லா எறியும் உங்கள்களை சேர்க்கவில்லை என்ற ஆதங்கமா கண்னுகளே பாவம்நீங்கள் எல்லாத் தோர்தல்களிலும் காலங்களிலும் இதேதான் வாய்கிளிய சொன்னயள் நீங்கள் கூலிக்கு மாரடிப்பவர்கள்தானே இறைதுணையும் மங்கள்ஆதரவும் எப்போதும் சிறீலங்கா முஸ்லிம்காங்கிரசுக்கு எப்போதும்உண்டு.

    ReplyDelete

Powered by Blogger.