Header Ads



தமிழ் இனவாதத்திற்கு அடிபணியாது, பர்தாவுடன் கண்ணியம் காத்த முஸ்லிம் மாணவிகள் (படங்கள்)


நிலாவெளி தமிழ் மகாவித்தியாலத்தில் கல்வி பயிலும் முஸ்லீம் மாணவிகள் தமது கலாச்சாரம் பேணியதான பர்தா அணிந்து 03-07-2013 பாடசாலைக்குச் சென்றவேளையில் அதிபரால், பாடசாலை வளவினுள் பர்தா அணிந்து வரக்கூடாதென்று அதிபர் தெரிவித்ததை தொடர்ந்து மாணவர்கள் பாடசாலைக்கு வெளியே காத்து நின்றபோது பிடிக்கப்பட்ட படங்கள் இவை.


18 comments:

  1. சிங்களப் பேரினவாதம்... தமிழ் இனவாதம்..இப்படுயே போனால் முஸ்லீம்களை செல்லாக் காசாக்கி விடுவார்கள்.இப்பொழுதும் கூட நாம் ஒற்றுமையாக இருக்கவில்லையென்றால் மியன்மாரில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட நிலை தான்....
    யா அல்லாஹ்..! எம்மை கோலைகலாக்கி விடாதே..!!!!

    ReplyDelete
  2. இதுல எவன் அதிபர் ? அழிஞ்சது போதாதோ ?

    ReplyDelete
  3. இந்த மாணவிகளுக்கு இதன் பாரதூரம் புரிந்து இருக்காது ஆனால் பெற்றோர்களாகிய நிங்கள் இஸ்லாமிய அறிவை புகட்டுங்கள் விடயத்தை விளங்கப்படுத்துங்கள் இதன் பின்னனியில் என்ன மறைந்து இருக்கிறது என்ரு புரியவையுங்கள்
    நாளைய்ய ஹன்சாக்களாக,உம்மு அம்மாரக்களாக அவர்கள் வளர்வார்கள்

    ReplyDelete
  4. அந்த கேவலமான ஆசிரியரை வேறு பாடசாலைக்கு மாற்ற வேண்டும் .

    ReplyDelete
  5. தமிழ் இனவாதத்தின் மிகக் கேவலமான மற்றோர் முகம்

    ReplyDelete
  6. எல்லாப் புகழும் இறைவனுக்கே!
    இது முழுமையான இஸ்லாமியப் பெண்கள் அணிய வேண்டிய உடையல்ல! மணிக்கட்டுக் கைகள் வரையும் மூடப்படல் வேண்டும். சம்பந்தப் பட்ட மாணவிகளும், ஆசிரியைகளும், இஸ்லாமிய சமூகமும் தெளிவாகத் தெரிந்து கொண்டால் நல்லது. இனி வரும் சமூகம் மணிக்கட்டுக் கைகள் வரை மறைத்து வரும் போது மற்றுமொரு சிக்கல் ஏற்படும். ஆகவே ஆரம்பத்திலிருந்தே சரியானதைச் செய்வோம்.

    ReplyDelete
  7. முஸ்லிம் சமூகம் தவிலின் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது , ஒருபுறம் சிங்கள இனவாதம் மறுபுறம் தமிழ் இனவாதம்.

    ReplyDelete
  8. ஒழுக்கம் சொல்லி கொடுக்கும் இடதிலே இப்படி காடுமீரண்டி தனமான மனிதர்களா? எப்படி இந்த நாடு அபிவிருத்தி?????? லூசனுஹல் ,,, ஒற்றுமை என்னும் ஒரு ஆயுதமே எமக்கு போதும், யா அல்லா

    ReplyDelete
  9. It isa wrong decesion. Muslims or any other faith must have right to practies their culture and religion it is a only matter of understanding between inter faiths. The best decesion suppose to be interdict the racist principal not to transfer those students.

    ReplyDelete
  10. தமது பாடசாலையின் தமிழ் கலாச்சாரத்தை 'பர்தா' அழித்துவிடும் என அவர்கள் சொல்வார்களேயானால் நாமும் முஸ்லிம் பாடசாலைகளில் தமிழ் மாணவிகள் பர்தா அணியாமல் வருவதானது நமது முஸ்லிம் (இஸ்லாமிய) கலாச்சாரத்தை அழித்துவிடும் என்ற கருத்தை முன் வைத்து அவர்களையும் பர்தா அணிந்துதான் வரவேண்டும் என கட்டாயப்படுத்தனும். அப்போது தான் இதன் அழுத்தம் அங்கேயும் பிரதிபளித்து ஒரு சமரச முடிவு கிட்டும்.
    நாங்கள் அவர்களின் பிள்ளைகளை அணிந்துகொண்டு தானே வரச்சொல்கிறோம். அவர்கள் நம் பிள்ளைகளை சொல்வது போல் அவிழ்த்துவிட்டு வரச்சொல்ல வில்லயே. ஆகையால் இது தப்பில்லை.

    ReplyDelete
  11. nilaveli tamil vidyalaya principle wants to see their mother sister breast

    ReplyDelete
  12. ஏன்டா உங்களுக்கு வேர வேலையே இல்லயா. முஸ்லீம்கள் என்டா உங்களுக்கு இலக்காரமா போய்டா??? தேவையில்லாம எங்களை சீண்டாதீங்கள. அப்புறம் நீங்க இருந்த இடம் தடம் தெரியாம போய்டுவீங்க. ஒரு உண்ணதமான தொழில் செய்யும் ஒருவர் செய்யும் வேலை இல்லை இது.

    ReplyDelete
  13. ஏன்டா உங்களுக்கு வேர வேலையே இல்லயா. முஸ்லீம்கள் என்டா உங்களுக்கு இலக்காரமா போய்டா??? தேவையில்லாம எங்களை சீண்டாதீங்கள. அப்புறம் நீங்க இருந்த இடம் தடம் தெரியாம போய்டுவீங்க. ஒரு உண்ணதமான தொழில் செய்யும் ஒருவர் செய்யும் வேலை இல்லை இது.

    ReplyDelete
  14. intha visayam vanmaiyaka kandikka thakkathuthan, Oru vidayam ithu inthu kalaacharame thavira thamizh kalacharam kidaiyathu. Naan oru thamizh pesum inthu. neengal thamizh pesum muslim. avarkal thamizh pesum kristhavarkal. endru intha naattil oru islamiyar naan thamizhanalla muslim endru koora thodanginaaro andre intha pirivinai aarambamaayitru... Kristhavarkalai thamizharkalaha etrukkonda inthu samookam muslimkalai thamizharkalaka erka maruththamayum thurathishtame...

    ReplyDelete
  15. ஒரு "முஸ்லிம்" தவறு செய்யும் போது "ஊடகங்கள்" எப்படி ஒட்டுமொத்த இஸ்லாமிய மார்க்கத்தையும் "தீவிரவாதமாக" சாடுகின்றதோ, அதே போல ஒரு தமிழ் அதிபர் செய்த பிழைக்காக "தமிழ் இனவாதம்" என்று குற்றம் சுமத்துவது ஒரு இஸ்லாமியனின் பண்பல்ல. அவ் அதிபரை கண்டிப்பது எமது சமூகத்தின் கடமையாகும். மேலும், இங்கே "பர்தாவுடன் கண்ணியம் காத்த முஸ்லிம் மாணவிகள்" என்று இவர்களை விளிப்பதில் அர்த்தமில்லை. ஏனென்றால், இங்கே "பர்தா" என்பதன் வரைவிலக்கணம் பேணப்படவில்லை. முதலில் இப்பெண்களுக்கு "பர்தா" பற்றிய இஸ்லாத்தின் விளக்கத்தை சொல்லிக் கொடுக்கவேண்டிய கடமைப்பாட்டில் நாம் இருக்கிறோம். ஒரு இந்துப்பாடசாலையில் அந்த மதத்தின் கலாச்சாரத்தை பேணுவதில் எந்தத் தப்பும் இல்லை. அது அப்படி இருக்க, "பர்தா" பேணப்பட வேண்டும் என்று கருத்துத் தெரிவிக்கும் பெற்றோர் என்ன தேவைக்காக பலதெய்வ வழிபாட்டுக் கலாச்சாரத்தை கொண்ட பாடசாலைக்கு முஸ்லிம் பெண்களை அனுப்பவேண்டும்? அங்கே பாடசாலை தொடங்குவது முதல் விடும் வரை பேணப்படும் கலாச்சாரம் எது என்று தெரியாதா? பெயருக்காகவும், புகழுக்காகவும் ஏன் உங்கள் பிள்ளைகளின் இஸ்லாமிய நெறிமுறையை மாற்றுவதற்கு காரணமாக இருக்கிறீர்கள்? முஸ்லிம்களுக்கு என்று முஸ்லிம் பாடசாலைகளை எமது முன்னோர்களால் பல சிரமங்களுக்கு மத்தியில் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்க, ஏன் பிரச்சனைகளை தேடி நாமே போக வேண்டும்? சிந்திக்க வேண்டாமா..!!!!!!!!!!

    ReplyDelete
  16. அதிபர் என்ற வகையில் சிந்திக்கத்தெரியாத மிருகம், தன் குழந்தைகள் போன்றவர்களே தன் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் யாரோ இனவெறியர்கள் சொன்னார்கள் என்பதற்காக இதுபோன்ற முடிவுகளை எடுத்து 90 மாணவர்களின் கல்வியையும் பாழாக்கும் எண்ணத்தில் செயல்பட்ட இந்த அதிபரின் எதிர்காலத்தை அவர் பாழாக்கிவிட்டார் இனி அவரை இறைவனின் சோதனை பற்றிக்கொள்ளும் அதிலிருந்து அவர் தப்பிக்கொள்ள முடியாது. அதேவேளை நம் முஸ்லிம்கள் பகுதியில் தமிழ் மாணவர்களை எங்காவது இப்படி அசிங்கப்படுத்தியுள்ளோமா? இல்லவே இல்லை, இவர்களுக்கு நல்ல பாடம் கற்பிக்க நாம் நம் பகுதியிலுள்ள பாடசாலைகளிலுள்ள தமிழ் பிள்ளைகளை இன்னும் மதித்து நட்க்கவேண்டும் இதைப்பார்த்து அவர்கள் வெட்கித்து தலகுனியட்டும்.

    ReplyDelete
  17. Nearly 100years back when the sinhala extrimist start their barberic act on muslim, the tamil diplomats took the decesion favor for sinhalese against muslim. It should not start once again. Now BBS initiated and some Tamil continue support them. One GOD is watching all

    ReplyDelete
  18. நல்ல விசயம்தான்... இருந்தாலும் அடுத்தமுறை கைகளையும் நல்ல முறையில் (மணிக்கட்டுகை) வரையும் நல்ல முறையில் மூடச்சொல்லுங்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவான்.

    ReplyDelete

Powered by Blogger.