Header Ads



அம்பாந்தோட்டை மாவட்ட இஸ்லாமியர்களின் விபரம்

(ஏ.எல்.ஜுனைதீன்)

    அம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள 12 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் மொத்தமாக 15 ஆயிரத்து 163 பேர் (2.5%) இஸ்லாமியர்களாக வாழ்ந்து கொண்டிருப்பதாகத் தொகை மதிப்பு புள்ளி விபரத் திணைக்களம் இறுதிக் கணக்கெடுப்பின் பின்னர் வெளியிட்டுள்ள தனது புள்ளி விபர அறிக்கையில் தெரிவித்துள்ளது.
    இம் மாவட்டத்தில் பிரதேச செயலக பிரிவு ரீதியாக வாழ்ந்து கொண்டிருப்பதாக கணக்கெடுக்கப்பட்டுள்ள இஸ்லாமியர்கள் பற்றிய விபரம் வருமாறு,

பிரதேச செயலகம்
இஸ்லாமியர்களின் எண்ணிக்கை
அம்பாந்தோட்டை
9364   பேர்
திஸ்ஸமஹாராம
1853   பேர்
அம்பலாந்தோட்டை
1598   பேர்
தங்காலை
 978   பேர்
வீரக்கெட்டிய
 756   பேர்
லுனுகம்வெகர
 527   பேர்
வலஸ்முல்ல
  36   பேர்
ஒக்வெல
  21   பேர்
சூரியவெவ
  11   பேர்
அங்குனகொலபெலஸ்ஸ
  07   பேர்
பெலியத்த
  07   பேர்
கட்டுவன
  05   பேர்

    இம்மாவட்டத்தில் மொத்தமாக 5 இலட்சத்து 96 ஆயிரத்து 617 பேர் வாழ்ந்து கொண்டிருப்பதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. சமய ரீதியாக இங்கு வாழும் சனத்தொகை பற்றிய விபரம் வருமாறு.


சமயம்
சனத்தொகை
வீதம்
பெளத்தம்
577284   பேர்
96.8%
இஸ்லாம்
 15163   பேர்
 2.5%
ஏனைய கிறிஸ்தவர்கள்
  1511   பேர்
 0.3%
இந்து
  1243   பேர்
 0.2%
றோமன் கத்தோலிக்கர்
  1098   பேர்
 0.2%
ஏனைய சமயத்தவர்கள்
   318   பேர்
 0.1

No comments

Powered by Blogger.