அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெலயின் மகனே நடுவானில் விமானத்தின் கதவை திறந்தவர்..!
ஊடகத் துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவின் மகனான ரமித் ரம்புக்வெலவே விமானத்தின் கதவை திறக்க முயற்சித்தார் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.jaffnamuslim.com/2013/07/blog-post_3821.html
http://www.jaffnamuslim.com/2013/07/blog-post_3821.html

அதானே பார்த்தேன்.. யாரடா இந்த அசகாய சூரனா இருப்பான் என்று?
ReplyDeleteஅரசாங்கத்தின் அமைச்சர்கள், பிரதியமைச்சர்களின் புத்திரர்கள் என்றால் அவர்கள் நடுவானத்திலும் 'உசக்க மிதந்து கொண்டு' இப்படியெல்லாம் அட்டகாசம் பண்ணுவாங்க.
இதையே ஒரு பாமரன் 'உச்சம் ஏறின நிலையில்' ஒரு பேரூந்தில் செய்திருந்தால் அவன் நிலைமையென்ன?
பார்க்கலாம்.. நடுவானில் மிதப்பில் மிதந்து கொண்டு இப்படி கும்மாளம் போட்ட அமைச்சரின் மகனுக்கு நீதியும் சட்டமும் என்ன செய்கிறதென்று!
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
it is not a miracle. just doing the same thing what his father did in Australia
ReplyDeleteநிறையப்பேருக்கு நமது நாட்டில் மண்டை காஞ்சுபோச்சு அதில் அதிகமானோர் அரசியல்வாதிகள் & குடும்பத்தினர்கள்தான் மற்றையது சில பிக்குகள்.
ReplyDeleteசெரியான லூசுக் குடும்பம் போல,,,,,,மொக்கனுக்கு புள்ள படு மொக்கா பிறந்திருக்கியா,,,,,
ReplyDeleteசெரியான லூசுக் குடும்பம் போல,,,,,,மொக்கனுக்கு புள்ள படு மொக்கா பிறந்திருக்கியா,,,,,
ReplyDeleteஅப்பன் மண்ணுல செய்யுறத மகன் விண்ணுல செய்யுறான். தாய் இரண்டடி பாஞ்சா கண்டு எட்டடி பாயத்தானே வேணும்.
ReplyDelete