பிரபல ஆங்கில ஆசிரியர் பிஸ்ருள் ஹாபி வபாத்தானார்
(ஏ.எஸ்.எம்.ஜாவித்)
பிரபல ஆங்கில ஆசிரியரும், யுனிக் நிறுவன ஸ்தாபகருமான பிஸ்ருள் ஹாபி 2013.07.19 மாலை காலமானார்.
நீண்ட காலமாக புற்று நோய் காரணமாக நோய்வாய்ப்பட்டிருந்த இவர் இன்று (19) மாலை மெசன்ஜர் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். இவரின் ஜனாஸா இன்று இரவு 10.30 மணிக்கு வாழைத் தோட்டம் ஜூம்ஆப்பள்ளிக்கு கொண்டுவரப்பட்டு ஜனாஸா தொழுகை நடாத்தப்பட்டு குப்பியாவத்தை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது

சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஆங்கிலக் கல்வியைப் போதித்து பல அறிஞர்களை உருவாக்கிய கல்விமானின் ஜனாஸாவில் பெருந்திரலானவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

I'm missing My BEST ENGLISH TEACHER...!!!
ReplyDeletewe miss you so much sir.........
ReplyDelete"May Allah forgive his sins and grant him Jannatul Firdaus". Aameen.
ReplyDeleteHe is my best teacher.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteயா அல்லாஹ்! இவரின் குற்றங்களை மன்னித்து இவருக்கு அருள்புரிவாயாக. உயர்ந்த சுவனபதியை இவரின் தங்குமிடமாக ஆக்குவாயாக. குடும்பத்தினர் உள்ளத்தில் பொறுமையை ஏற்படுத்துவாயாக.
''நிச்சயமாக அல்லாஹ் அளித்ததும் அவனுக்குரியதே. அவன் எடுத்ததும் அவனுக்குரியதே. அவனிடம் ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட ஒரு தவனையுண்டு. எனவே, பொறுமை செய்வீராக, நன்மையை எதிர்பார்ப்பீராக'' (புகாரி)