போரினால் உயிரிழந்த, காயமடைந்த மற்றும் சொத்துக்களை இழந்த வடமாகாணத்தை சேர்ந்தவர்களுக்கு நட்டஈடு வழங்கும் நிகழ்வு 11-07-2013 வியாழக்கிழமை அலரிமாளிகையில் இடம்பெற்றது. இதன்போது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 600 பேருக்கு நட்டஈடு வழங்கி வைத்தார்.
Trying to buy Tamil votes!!!!
ReplyDelete