பாராளுமன்றத்தில் எம்.பி.க்களுக்கு தட்டுப்பாடு - சபை நடவடிக்கைகள் ஒத்திவைப்பு
இன்றைய 12-07-2013 நாடாளுமன்ற நடவடிக்கைகள் கோரம் இன்மை காரணமாக எதிர்வரும் 23 ஆம் திகதி 1.30 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த தினத்தில் நாட்டிற்கு பாதிப்பபை ஏற்படுத்திய காலநிலை காரணமான ஒத்திவைப்பு விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.
இருப்பினும், கோரம் இன்மை காரணமாக நாடாளுமன்றம் இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Post a Comment