Header Ads



காத்தான்குடியில் ரமழானை வரவேற்போம்' எனும் தலைப்பில் இஸ்லாமிய மாநாடு

இஸ்லாமிய மார்க்கப்  பிரச்சார அமைப்பான தாருல் அதர் அத்தஅவிய்யா ஏற்பாட்டில் காத்தான்குடி அன்வர் கடற்க்கரை முன்றலில் 05/07/2013 நாளை மாலை 5.30 மணிமுதல் இரவு 10.00 மணிவரை "ரமழானை வரவேற்போம்" எனும் தலைப்பில் இஸ்லாமிய மாநாடு ஒன்று இடம்பெறவுள்ளது.

இம்மாநாட்டில் தாருல் அதரின் பிரச்சாரகர் மௌலவி BM.அஸ்பர் (பாலாஹி) அவர்களும் மற்றும் அக்கரைப்பற்றில் இருந்து வருகை தரவிருக்கும் சிறப்புப் பேச்சாளர் மௌலவி SM. அப்துல் ஹமீட் (ஷரயீ) அவர்களும் உரை நிகழ்த்தவுள்ளனர். எனவே இந்நிகழ்வில் அனைத்து சகோதர சகோதரிகளையும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்போடு அழைக்கிறது.

தாருல் அதர் அத்தஅவிய்யா-காத்தான்குடி 

இந்நிகழ்வில் பெண்களுக்கான பிரத்தியோக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


No comments

Powered by Blogger.