நீதவான் மனாபுக்கு எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு
அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற முன்னாள் நீதவானும், தற்போது மட்டக்களப்பு மாவட்ட நீதவானாகக் கடமையாற்றுகின்றவருமான ரி.எல்.ஏ. மனாப் என்பவருக்கு எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் எழுத்து மூலமாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட முன்னாள் மாணவத் தலைவரும், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் தற்போது திட்டமிடல் உதவிப் பணிப்பாளராகக் கடமையாற்றுகின்றவருமான ஏ.எல். அஸ்லம் என்பவரே மேற்படி முறைப்பாட்டினை செய்துள்ளார்.
சுமார் 07 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற வழக்கு விசாரணையொன்றின்போது, மேற்படி நீதவான் மனாப் என்பவர் தனது விருப்பு வெறுப்புக்கிணங்க செயற்பட்டு, அநீதியாக நடந்து கொண்டார் என்றும், இதனால் அந்த வழக்கின் சந்தேக நபர்களுள் ஒருவரான தான் கடுமையாகப் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தே - அஸ்லம் என்பவர் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக கடமையாற்றிய ஏ.ஜி. ஹுசைன் இஸ்மாயில் என்பவரின் வாகனத்தின் மீது 2006 ஆம் ஆண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றிருந்தது.
இதனையடுத்து மேற்படி சம்பவத்தில் சம்பந்தப்பட்டார்கள் எனும் சந்தேகத்தின் பேரில், பல்கலைக்கழகத்தின் தாபனப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட உதவிப் பதிவாளர் எச்.எம். சத்தார் (தற்போது பல்கலைக்கழக பதிவாளராகக் கடமையாற்றுகின்றார்), பண்டகக் காப்பாளர் அப்துல் ஹலீம் மற்றும் பல்கலைக்கழகத்தின் அப்போதைய மாணவர் (அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் தற்போதைய திட்டமிடல் உதவிப் பணிப்பாளர்) ஏ.எல். அஸ்லம் ஆகியோரை பொலிஸார் கைது செய்து, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தின் ஆஜர் செய்தனர்.
இதன்போது, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தின் நீதவானாகக் கடமையாற்றிய ரி.எல்.ஏ. மனாப் என்பவர் - சந்தேக நபர்களில் ஒருவரான பல்கலைக்கழகத்தின் தாபனப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட உதவிப் பதிவாளர் எச்.எம். சத்தார் என்பவரை பிணையில் செல்ல அனுமதித்ததோடு, ஏனைய சந்தேக நபர்கள் இருவரையும் 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
மேற்படி நீதவான் மனாப் என்பவர் இவ் விவகாரத்தில் பக்கம் சார்ந்தும், அநியாயமாகவும் நடந்து கொண்டதாக அந்த வழக்கின் சந்தேக நபர்களில் ஒருவரான அஸ்லம் என்பவர் தற்போது லஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு முறையிட்டுள்ளார்.
குறித்த வழக்கு இடம்பெற்ற காலப்பகுதியில் மேற்படி நீதவான் ரி.எல்.ஏ. மனாப் என்வர் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அரபு இஸ்லாமிய பீட சபை உறுப்பினர்களில் ஒருவராகவும் பதவி வகித்திருந்ததாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதவான் மனாப் என்பவரை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அரபு இஸ்லாமிய பீடத்தின் சபை உறுப்பினராக, பல்கலைக்கழகத்தின் அப்போதைய உபவேந்தர் ஹுசைன் இஸ்மாயில் என்பவர்தான் நியமித்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதேவேளை, வழக்கின் பிரதான சாட்சியாளரான - அரபு இஸ்லாமிய பீடத்தின் அப்போதைய பீடாதிபதி எம்.எஸ்.எம். ஜலால்தீன் மௌலவி என்பவர் - வழக்கை விசாரணை செய்த நீதவான் மனாப் என்பவரின் உறவினராவார் என்றும் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள முறைப்பாட்டில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கூறப்பட்ட விடயங்களின் அடிப்படையில், குறித்த வழக்கினை விசாரணை செய்த நீதவான் மனாப் என்பவர், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அப்போதைய உபவேந்தருக்கு சார்பாக மேற்படி வழக்கில் செயற்பட்டு, தன்மீது நீதியை வேண்டுமென்றே பிழையாகப் பிரயோகித்தார் என தெரிவித்து – சுமார் 07 வருடங்களின் பின்னர் வழக்கின் சந்தேக நபர்களில் ஒருவரான அஸ்லம் என்வர் தற்போது லஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு குறித்த முறைப்பாட்டினை அனுப்பி வைத்துள்ளார்.



Brother Aslam, Don't spoil the name of a good Judge! You have personal hatred with the Judge and we also know why you are angry with him! Be afraid to Allaah to whom we will all return!
ReplyDeleteMr.jaladeen not relative of respected judge he is born in maruthamunai. I feel the reason was not much enaf to put on him boath of your muslim please admit in a great full apologize way to tell our brother aslam is a good man . I don't had about bad think about respected judge. Not also he can't joint any public service/society
ReplyDeleteஎவரும் யார் மீதும் குற்றச்சாட்டுக்களை இலகுவாக முன்வைக்கலாம். அவற்றை ஆதாரபூர்வமாக நிரூபிக்க வேண்டும்.
ReplyDeleteமுறைப்பாட்டாளர் மீது தொடுக்கப்பட்ட வழக்கு சட்டமா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய 3 வருடங்களிலேயே போதிய சாட்சியங்களின்மையால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது அவதானிக்கத்தக்கது.
இந்நிலையில் 6 வருடங்கள் கழிந்த பின்னர் நீதிபதி மீது புகார் தெரிவிக்கப்பட்டிருப்பதில் வேறு ஏதும் தனிப்பட்ட உள்நோக்கங்களும் இருக்கலாம்.
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
This comment has been removed by the author.
ReplyDeleteRegret to say Aslam is a nut....???
ReplyDeleteMr.Aslam please think genuinely as a Muslim. Today our society is facing lots of problems from non Muslims and governments. This is not the right time to do these kind of things. Think about Islam and the prophets way and forget and forgive silly things if it had happened.
ReplyDeleteAs far as my concern he is doing very good job in Batticaloa courts so let him do his duty continuesly.
Up to last three years where you were? Are you it up now only fom your sleep!
Past is past, leave it and forget it in the month of Ramazan, All are bound to do faults no one exception for it, 100% we can not direct our activities to a good think, but therefor some mistakes were done without our knowledge. So, sabr, sabr for that on behalf of the Muslim community.
ReplyDeleteEvery one in that region knows that you and your family are doing all sort of nonsense to the community.
ReplyDeleteMr. Aslam forged Mr. Faleel Haq's (Former Dean of the Faculty and Economics lecturer) signature in an examination entry form and he found guilty for that by the university. To take revenge for that he associated with the SK and the Present registrar Mr. saththar and with some other out side party shot the vice chancellor. in that case he and SK were remanded but Mr. Sathar was released on bail not because of Hon. Manaff but due to the report submitted by the Akkaraipattu police.
Saththar was released on bail purely on the report of the Police and because of the willingness of Hon. Manaff.
Now the association of Aslam and Sattar is broken and he wanted to revenge saththar as he is not helping him in another case and not taking him as lecturer in place of late Faleel Haque. that's why this useless fellow Aslam taking Hon. Manaff's name to the scene.
May Allah give him hithayath....
Mr. Aslam, If you have any personal issues which makes you mad, discuss with your parents and friends to sort it out. Don't blaim on our respected judge.
ReplyDeleteHope you understand well in this critical condition in Sri Lanka.
What Mr.Rahim has said above about this person appears to be cent percent correct.Otherwise will he place his official rubber stamp under his signature in a private petition ?. ( If my presumption is correct, this misuse should be a punishable offence ).
ReplyDeleteEvery one in that region knows that you and your family are doing all sort of nonsense to the community.
ReplyDeleteMr. Aslam forged Mr. Faleel Haq's (Former Dean of the Faculty and Economics lecturer) signature in an examination entry form and he found guilty for that by the university. To take revenge for that he associated with the SK and the Present registrar Mr. saththar and with some other out side party shot the vice chancellor. in that case he and SK were remanded but Mr. Sathar was released on bail not because of Hon. Manaff but due to the report submitted by the Akkaraipattu police.
Saththar was released on bail purely on the report of the Police and because of the willingness of Hon. Manaff.
Now the association of Aslam and Sattar is broken and he wanted to revenge saththar as he is not helping him in another case and not taking him as lecturer in place of late Faleel Haque. that's why this useless fellow Aslam taking Hon. Manaff's name to the scene.
May Allah give him hithayath....
a small correction in my previous note "Saththar was released on bail purely on the report of the Police and NOT because of the willingness of Hon. Manaff". you may check the Police report produced by Mr. Gaffar (then OIC Akkaraipattu (Presently HQI Kalmunai))
ReplyDeleteMore over to this, a popular news providers like Jaffnamuslim should not publish all these rubbish news. This is purely to tarnish the image of a respected Judge (one of few from our community)
Our humble request to Jaffnamuslim not to be a base for other's silly personal issues.
As Amid correctly said, Aslam had used his official rubber stamp for a personal purposes. this simple logic not known to that idiot Aslam
On behalf of all the viewers of Jaffnamuslim, I kindly request you not to damage your reputed name by publishing these sort of rubbish news and refrain from helping others to tarnish people like Hon. Manaff
Malayai paarththu Naai kuraikkirathu
ReplyDeleteillai... illai.... Nilavai(moon) parththu Naai Kuraikkirathu
Itetku munnarum intha naai (sila naaihaludan sernthu)
inthe Nilavai Parththu Kuraiththathu
Palhalai kalahathil (University) vinaththaalai thirudi
lecturerhalin oppamiddu (signature)
Pareetchayil siththiyadaintha iver
thiddamidal pareetchayilum kularupadi seithu
pathaviyai pettukkondu
thaan appathaviyai vahippathai
prafalyappaduththa immurayai kaiyalhinraar
manaff sir, ivenukku yennesari seiyunga sir.
-Mohamed Ferose, Sainthamaruthu-
(Manaff sir is a gem of person)