Header Ads



பள்ளிவாசல் கட்டிட நிதி உதவி கோரல்


அஸ்ஸலாமு அலைக்கும்              

வவுனியா  பட்டாணிச்சி  புளியங்குளம்  மொஹீத்தீன் ஜும்மா பள்ளிவாசல்  வடபகுதி பிரதான மர்க்கஸ் பள்ளியாகும்.  ஹிப்ள் மதுரசா, குர்ஆன் மதுரசா, பெண்கள்  மதுரசா போன்றவைகள் இங்கு  நடைபெறுகிறது. தகுந்த  கட்டிட வசதிகள் மற்றும்  மலசலகூட  வசதியும்  குறைவாக  உள்ள இந்த பள்ளியில், மேல்  கூரை  வேலையும்  பாதியில்  பண  வசதிஇன்றி  தடைபெற்றுள்ளது. இந்த  வேலை முடிவடையா இன்னும்  சுமார்  90,35000/=  தேவைபடுகிறது  தயவு  செய்து தங்களால்  இயன்ற நிதி உதவியை  தாரள மனதுடன்  அல்லாஹுக்காக  தந்து  உதவுமாறு  தயவன்புடன்  வேண்டுகின்றோம்.                   

மொஹிடீன்  ஜும்மா  பள்ளி            
வர்த்தக  வங்கி  - வவுனியா  கிளை                                    
 கணக்கு இலக்கம்  - 8610065549   
                        
 தொடர்புகளுக்கு  -0094(77)3181553  அல்ஹாஜ்  மௌசூக்  



No comments

Powered by Blogger.