ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் புதிய செயற்குழு (விபரம் இணைப்பு)
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் புதிய செயற்குழு தெரிவு செய்யப்பட்டுள்ளது. கொழும்பில் நடைபெற்ற வருடாந்த பொதுக்கூட்டத்திலேயே புதிய செயற்குழு தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 2013/2013ஆம் ஆண்டுக்கான செயற்குழுவின் முதலாவது கூட்டத்தின் போது ஏனைய பதவிகளுக்கான உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் சிரேஷ்ட உறுப்பினர்கள் தலைமையில் இலத்திரனியல் கண்கானிப்பு, அங்கத்துவர் நலன், செயலமர்வு மற்றும் பெண்கள் விவகாரம் ஆகிய குழுக்கள் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
2012ஃ2013ஆம் ஆண்டுக்கான ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் செயற்குழுவின் முழு விபரம் வருமாறு:
1. தலைவர்: என்.எம்.அமீன்
2. செயலாளர்: றிப்தி அலி
3. பொருளாளர்: ஹனீபா எம். பாயிஸ்
4. பிரதி தலைவர்கள்: எப்.எம்.பைரூஸ், கலைவாதி கலீல்
5. தேசிய அமைப்பாளர்: எம்.பி.எம்.பைரூஸ்
6. உப செயலாளர்கள்: ஜாவிட் முனவ்வர், எம்.எப்.றிபாஸ்
7. உப பொருளாளர்: இர்ஷாத் ஏ. காதர்
8. இணைய ஆசிரியர்: தஹா எம். முஸம்மில்
9. சட்ட ஆலோசகர்: சட்டத்தரணி ஏ.எம்.வைஸ்
10. இதழாசிரியர் குழாம்: எம்.ஏ.எம்.நிலாம் (ஆசிரியர்), மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா, சாதிக் ஷிஹான்
11. செயற்குழு உறுப்பினர்கள்: றசீத் எம். ஹபீழ், அஹமட் முனவ்வர், புர்கான் பீ. இப்திகார், மும்தாஜ் ஷரூக். அஸ்கர் கான், எஸ்.ஏ.கே.பழீலுர் றஹ்மான், யூ.எல்.எம்.றியாஸ்
ஆலோசகர்கள்:
1. அஷ்ஷெய்க் ஏ.சீ.அகார் முஹம்மட் (பிரதி பணிப்பாளர் – ஜாமீயா நளீமியா கலாபீடம், பேருவளை)
2. அஷ்ஷெய்க் எம்.எச்.எம்.யூசுப் முப்தி (செயற்குழு உறுப்பினர் - அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை)
3. எஸ்.எச்.எம்.ஜெமீல் - ஓய்வுபெற்ற நிர்வாக அதிகாரி
4. முஸ்லிம் சலாஹுதீன் - தொழிலதிபர்
5. ஹில்மி அஹமட் (நிறைவேற்று பணிப்பாளர் – யங் ஏசியா தொலைக்காட்சி)
6. யூ.எம்.நஜீம் (சட்டத்தரணி)
7. எம்.ஏ. அபுல் ஹசன்
8. ஹாசீம் உமர்
மாவட்ட அமைப்பாளர்:
1. கொழும்பு - ஏ.எஸ்.எம். ஜாவிட்
2. புத்தளம் - ஜே.இஸட்.ஏ.நமாஷ்
3. கண்டி - எம்.எஸ்.எம்.ராபி
4. யாழ்ப்பாணம் - எம்.எல்.லாபீர்
5. மட்டக்களப்பு - ஏ.எச்.எம்.ஹுசைன்
6. திருகோணமலை - எச்.எம். ஹலாதீன்
7. வன்னி - ஆர். ரஸ்மீன்
8. அநுராதபுரம் - எம்.நஜிமுதீன்
9. அம்பாறை - எம்.எஸ்.எம். அப்துல் மாலிக்
10. குருநாகல் - மௌலவி யூ.எல்;.முஸம்;மில்
11. பதுளை - எம். பாயிஸ்
12. காலி - ஏ.சீ.எம்.சாபி
13. மாத்தறை - எம்.மிப்றா
14. பொலன்நறுவை - எம்.ஏ.சீ.சமட்
15. கம்பஹா - இஸ்மத் ரஹ்மான்
16. மாத்தளை - எம்.எஸ்.எம்.மஸாஹிம்
17. நுவரெலியா - எஸ்.எம்.ரம்லி
18. மொனராகலை - மௌலவி எம்.சல்சபீல்
19. கேகாலை - சித்தீக் ஹனீபா
20. இரத்தினபுரி - எம்.எஸ்.எம்.நஸீர்
21. களுத்தறை - இல்யாஸ் தாஸீம்
22. ஹம்பாந்தோட்டை - எம்.இஸட்.எம்.இர்பான்
.jpg)
Post a Comment