பள்ளிவாசல் முஅத்தீனின் இருதய சத்திரசிகிச்சைக்கு அவசர நிதியுதவி கோரல்
பெரிய கிண்ணியா பெரிய பள்ளிவாயலில் 23 வருடங்களாக முஅத்தினாக கடமை புரிந்து வரும் எஸ்.அலி முகம்மது தற்போது அவசர இருதய சத்திரசிகிச்சை ஒன்று செய்யப்பட வேண்டியுள்ளது.
கிட்டத்தட்ட 820 000 தேவைப்படும் என விசேட வைத்திய நிபுணர்களால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ள இச்சத்திர சிகிச்சைக்கு வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழுகின்ற இவருக்கு உங்களால் இயன்ற நிதி உதவியினை செய்யுமாறு தயவாய்க் கேட்டுக் கொள்கின்றோம்.
எஸ்.அலி முகம்மது - 0752620068
வங்கி கணக்கு இல விபரம்
மக்கள் வங்கி, கிண்ணியா கிளை
0094-2-001-4-0030478
மேலதிக விபரங்களுக்கு:
பள்ளிவாயல் செயலாளர் - எம்.நிஹார் - 0779900124



நாம் அறிந்த வரைக்கும் இவர் பள்ளிவாயலை தன்னுடைய வீட்டை விட மிக சிறப்பான முறையில் பராமரித்து வருகின்றார்..இப்படியாப்பட்ட ஒரு சிறந்த ஏழ்மையான முஅத்தீனுக்கு எம்மால் இயன்ற உதவிகளை செய்வோமாக..முடியாவிட்டால் இவருக்காகப் பிரார்த்திப்போமாக...ஜஸாக்கல்லாஹ்...
ReplyDeleteமுஅத்தின் மார்கள் என்றால் நம் சமூகத்தில் அடிமட்மாகத்தான் பார்க்கிறார்கள் யாருமே துனனைக்கு வரமாட்டார்கள் அவர் அல்லாஹூடய வீட்டில் வேலைசெய்பவர் என்பதால் ஆனால் அமைச்சர் அல்லது அரசனின் வீடிட்டில் வேலை செய்தால் இந்த நிலமை அவருக்கு வருமா எமது சமூகம் என்று திருந்துமோ!
ReplyDelete