பல்டி..! (படங்கள் இணைப்பு)
ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான தயாசிறி ஜயசேக்கர தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜனாமா செய்துவிட்டு புதன்கிழமை சுதந்திக் கட்சியின் இணைந்துகொண்டார். அலரிமாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்து அவர் சுதந்திரக் கட்சி அங்கத்துவத்தை பெற்றுக்கொள்வதை பாடத்தில் காணலாம்..!



Post a Comment