Header Ads



இந்த புத்தர் சிலை அழகா இருக்குதா..? (படம்)



கொழும்பு பொது நூலகத்தில் கைவினை பொருட்களின் கண்காட்சி 2013 நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பமானது. இதன் ஆரம்ப நிகழ்வில், சிரேஷ்ட அமைச்சர் பௌசி, மேல் மாகாணசபை அமைச்சர் கம்பன்பில ஆகியோர் கலந்துகொண்டனர். இதன்போது அவர்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பொருட்களை பார்வையிடுவதை காணலாம். Dm

7 comments:

  1. இந்த மாமாக்கள் இதற்குத்தான் லாயக்கு

    ReplyDelete
  2. நல்ல பசந்தா இருக்கு!

    ReplyDelete
  3. முகத்துல சந்தோஷத்த பார்..!!

    ReplyDelete
  4. அமைச்சர் பௌஸியின் உள்மனம்: 'ஏம்பா அரச போகத்த துறந்த புத்த பெருமானே.. இந்த நாட்ல எங்க முஸ்லிம் சமூகத்துக்கு இப்படியெல்லாம் கஷ்டங்களைக் கொடுத்து உன்னைப் பெரிய ஆளாக்கணும்னு நீ சொன்னியா..? ஏன்பா பேசாம கல்லு மாதிரி இருக்கே..? என்னாலதான் என்ட பதவியக் காப்பாத்திக்கிறதுக்காக வாய் திறக்க முடியல்ல.. உன்னாலயுமா முடியல்ல..? இம்மாம் பெரிய காதை வச்சிரிக்கியே.. பர்மாவிலும், ஸ்ரீலங்காவிலும் முஸ்லிம்கள் தினந்தினம் விடுற பெரு மூச்சுகளும், ஒப்பாரிகளும் அதுக்குள்ள ஏறல்லியா? உலகத்திலயும், எங்க நாட்லயும் உன் போதனைகள ஏத்துக்கிட்டு அத போதிக்கறதா வேற சொல்லிக்கிட்டு அலையுறவங்க செய்ற கூத்துக்களயெல்லாம் கொஞ்சம் கண்ணத் துறந்து பாரப்பா பகவானே..

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  5. ச்சா....அப்படியே உங்களின் அழகான வாயினால் ஓரு ம்ம்ம்ம்மா.... கொடுங்களேன். சாகும் வரைக்கும் அமைச்சராக இருப்பதற்க்கு என்னவெல்லாம் செய்ய தயார் அப்படித்தானே. ஓரு தடவயாவது மஹியங்கணை பள்ளி வாசல் பக்கமாகம் போக்கிட்டு வாங்கோ புண்ணியமாவது கிடைக்கும்

    ReplyDelete
  6. Dear Fawzi

    This is our mistake that still we have not taken any weapons against BBS, we hope this will happen soon. Of cause we are minority but still we should have our dignities.

    Because of your leadership for Muslim don’t have proper leadership parties, that is the reason we seeks UNP or UPFA ministers supports coz our MP’s don’t have back bones,
    We don’t have good and reliable party to vote for muslim that is the reason that we suffer.

    ReplyDelete
  7. எமது அமைச்செர் உருகிப்போய் என்ன அப்படி பார்த்துகொன்டிருக்கிரார்? இன்னும் சிறிது நேரத்தில முத்தமிட தயாராகிரறார் போலிருக்கிறது. பாவம் கன்னாடிக்காறன் இவர மடையனாக்கிட்டான் என்கிற விடயம் வெளங்காம நிக்கிறார் மனுசன்

    ReplyDelete

Powered by Blogger.