Header Ads



கொழும்பில் மினி சூறாவளி

கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை காலை வீசிய கடும் காற்றினால் பல வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்துள்ளன. 

டி சேரம், தேசிய வைத்தியசாலை, கிருலப்பனை மற்றும் தெமடகொட ஆகிய பிரதேசங்களிலேயே இந்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மின்சார தடையும் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது. Tm

3 comments:

  1. This is what call Allah's power. let them break all the Masjid and see Allahu Akbar

    ReplyDelete
  2. அல்லாஹ்வின் சோதனை ஆரம்பமாகி விட்டதோ !

    வானிலை அவதான நிலையம் என்ன சொல்கிறது?

    ReplyDelete
  3. muslimgal nonbai olunga kalikkirangala? Amal kurainthuwittadu athu than intha echcharikkai.

    ReplyDelete

Powered by Blogger.