யூசுப் முப்தியின் சிறப்பு சொற்பொழிவு
உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்து இலங்கையின் பிரபல மார்க்க அறிஞர் யூசுப் முப்தி மேற்கொள்ளவிருக்கும் சிறப்பு சொற்தொடர் எதிர்வரும் 22 ஆம் திகதி தொடக்கம் வெள்ளவத்தை ஜும்ஆ மஸ்ஜித்தில் நடைபெறவுள்ளது.
22,23,24,25 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள இந்த சிறப்புத் தொடரில் பங்கேற்று பயனடையுமாறு நிகழ்வின் ஏற்பாட்டார்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

Post a Comment