Header Ads



சதாம் ஹுசைனின் தங்க வாளை ஈராக்கிடம் ஒப்படைத்தது அமெரிக்கா

ஈராக் முன்னாள் அதிபர், சதாம் உசேன் ஆட்சி, அமெரிக்கப் படைகளால் அகற்றப்பட்ட பின்னர், அவர் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார்., அவரது ஆட்சியின் போது பரிசாக வழங்கப்பட்ட 43 இஞ்ச் நீளமுள்ள (15 ஆயிரம் அமெரிக்கன் டாலர் மதிப்பு ) தங்கவாள், காணாமல் போனது, பின்னர் நியூ ஹம்ஸ்பயரின், மான்செஸ்டர் நகரத்தி்ல் உள்ள ஏல நிறுவனத்திடம் இருந்‌தது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 2012-ம் ஆண்டு மீட்கப்பட்டு, அமெரிக்கா வசம் இருந்த தங்கவாள், நேற்று ஈராக் நிர்வாகத்திடம் ஒப்படைத்தது அமெரிக்கா.

3 comments:

  1. thangathai pithaliyaha aakkakudiyawarhal americar. kongcam cekpanniparthal nalladu.

    ReplyDelete
  2. VAALAI OPPADATHTHE NEENKAL SADHAM HUSAININ UIRAI OPPADAIKKE MUDIYUMA?

    ReplyDelete

Powered by Blogger.