Header Ads



'அனைவரும் சமத்துவத்துடன் வாழ்வதற்கு உரிமை உள்ளது' ஜனாதிபதி மகிந்த

நாட்டின் கிராம மக்களுக்கு கடந்த காலங்களில் ஏற்பட்ட அநீதிகள் நீக்கப்பட்டு, தற்போதைய அபிவிருத்தி செயற்பாடுகளில் அவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

ரம்பன்ஓய நீர்நிலை அங்கூரார்பன நிகழ்வில் 21-07-2013 கலந்துக் கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

அனைவருக்கும் சமத்துவத்துடன் வாழ்வதற்கு உரிமை உள்ளது. இடமளிக்கும் காலம் தற்போது நிகழ்வதாக அவர் தெரிவித்துள்ளார். 

6 comments:

  1. உங்கள் பேச்சின் அர்தம் இன்னும் எங்களுக்கு புரியவில்லை.. பேச்சில் மட்டும்தான் சம உரிமையுடனும் சமத்துவத்துடன் வாழ்வதற்கு அனைபேருக்கும் உரிமை உள்ளது' என்பதை விடவும் செயல் படுத்திக்காட்டுங்கள் ' ஜனாதிபதி மகிந்த அவர்களே.

    ReplyDelete
  2. specially in your period 27 mosques was broken and muslims lost their peace your talking nonsense very soon you and your brother will get punishment

    ReplyDelete

  3. வாய்க்கும் மூளைக்கும் சம்மந்தமில்லாமலும் எமது ஜனாதிபதியால் பேசமுடியும்.

    அல்லாஹ் போதுமானவன், முஸ்லிம்களின் பொறுமைக்கும் பிரார்த்தனைக்கும் வல்ல இறைவன் நற்கூலியை தருவான், சகோதரங்களே அதிகம் அதிகம் பிரார்த்தியுங்கள் இக்காடையர் கூட்டத்துக்கு அல்லாஹ் உரிய கூலியை வெகுவிரைவில் வழங்குவதன்மூலம் முஸ்லிம்களை அவன் பாதுக்காக்கவேண்டும். குனூது அன்னாசிலாவை தொடர்ந்து ஓதுவோமாக குனூத் ஓதுவதற்கும் தன்னைப்படைத்த இறைவனிடமும் பிரார்த்திப்பதற்கு எவனும் யாருக்கும் அனுமதி வழங்கத்தேவையுமில்லை தடைவிதிக்கத்தேவையுமில்லை.

    ReplyDelete
  4. Seems to be big joke in 2013.

    ReplyDelete
  5. இந்த கேடுகெட்ட கூட்டம் நல்லதை சொல்கிறார்கள் ஆனால் அதற்கு மாற்றமான மிகக்கெட்டதை செய்கிறார்கள். இந்தக்கூட்டத்தையும் இவர்களுக்குத் வால்பிடிக்கின்ற முஸ்லிம் பெயர்தாங்கிய அரசியல்வாதிகளையும் முஸ்லிம்கள் நம்பக்கூடாது.

    ReplyDelete
  6. We have to give you and your nasty group a grand Noble Prize for lier and Loll

    ReplyDelete

Powered by Blogger.