Header Ads



ரமழான் கால திருடர்களுக்கு உதவும் மின்சார தடை..!

(ஆசிரியர் வதூத்)

புனிதமிகு நோன்புமாதமான இம்மாதத்தில் புத்தளம் பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகின்றது இதைசாதகமாகப்பயன்படுத்தி திருடர்கள் வீடுகளுக்குள் புகுந்து தமது கைவரிசையைக்காட்டியும் வருகின்றார்கள் 

நேற்றிரவு 19-07-2013 தில்லையடி அல்ஜித்தா ஆசிரியர் சக்கீன் அவரது வீட்டுக்குள் கூரையால் இறங்கி மின்வெட்டு நேரத்தில் மனைவியின் 2 பவுன் நகைகளை களவாடிச் சென்றுள்ளனர். இங்குள்ள மக்கள் ஏன் இந்ந மின்வெட்டு நோன்பு காலத்தில் அடிக்கடி நடைபெறுகின்றது? என்பதற்கு விடைகான முடியாது உள்ளனர். தொடர்புபட்டவர்கள் இதைக்களைவதற்கு நடவடிக்கை எடுப்பார்களா..??


1 comment:

  1. இவ்வாறன கயவர்களை இனங்கண்டு உரியவர்ஹளிடம் ஒப்படைக்கனும்

    ReplyDelete

Powered by Blogger.