Header Ads



பல்டி..?

ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர அரசாங்கத்துடன் இணையவிருப்பதாக, விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தாநந்த அழுத்கமகே தெரிவித்துள்ளார்.

ஹிரு டிவியின் பலய நிகழ்ச்சியில் நேற்று உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

இதில் அமைச்சர் மகிந்தாநந்த அழுத்கமகே, நாடாளுமுன்ற உறுப்பினர் அருந்திக பெர்ணான்டோ ஆகியோரும், எதிர்கட்சிகளின் தரப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரேன் பெர்ணான்டோ மற்றும் ஜே வி பியின் விஜித்த ஹேரத் ஆகியோர் கலந்துக் கொண்டிருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் இடம்பெற்ற விவாதத்தின் போதே அமைச்சர் மகிந்ததாநந்த அழுத்கமமே, நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர அரசாங்கத்துடன் இணைந்துக் கொள்ளவிருப்பதாக தெரிவித்தார்.

2 comments:

  1. You have turned you life style to a lie style. so, this is your last countdown to rest at home.
    Will you think that you will win in the next election? you will be given a contract then you will retired.

    ReplyDelete

Powered by Blogger.