கோத்தாவுடன் இலங்கைக்கான புதிய இந்திய தூதுவர் சந்திப்பு
இலங்கைக்கான புதிய இந்தியத் தூதுவர் ஜஸ்வர்த்தன் குமார் சின்ஹாவுக்கும், பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கும் இடையில் நேற்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
பாதுகாப்பு அமைச்சில் நேற்று இடம்பெற்ற இந்தச் சந்திப்பில், இருதரப்பு விவகாரங்கள் குறித்துப் பேச்சுக்கள் நடத்தப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

Post a Comment