Header Ads



பிக்குகள் ரவுடித்தனம் - தெமட்டகொடையில் இறைச்சி லொறிக்கு தீவைப்பு

தெமட்டகொடை பகுதியில் இன்று அதிகாலை மொஹமட் நியாஸ் என்ற முஸ்லிம் சகோதரருக்குச் சொந்தமான இறைச்சி லொறியொன்றுக்கு 4 பிக்குகள் தீவைத்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மூத்த முஸ்லிம் ஊடகவியலாளர் ஒருவர் ஜப்னா முஸ்லிம் இயைணத்திற்கு தகவல் தருகையில்,

ஒரு பிக்கெப் வாகனத்தில் வருகைதந்த 4 பௌத்த பிக்குகள் தெமட்டகொட பகுதியில் உள்ள நேநீர் கடையொன்றில் இருந்தபடி இறைச்சிகளை ஏற்றிச்செல்லும் லொறிகளை நோட்டமிட்டபடி இருந்துள்ளனர். இந்நிலையில் தீடிரென அங்கு நிறுத்தப்பட்டிருந்த லொறியொன்றுக்கு தீவைத்துள்ளனர். லொறி தீபற்றியுள்ளதை அவதானித்த அங்கிருந்தவர்கள் ஓடிவரவே இந்த 4 பிக்குகளும் தாம் வந்த பிக்கெப் வாகனத்தில் ஓடித் தப்பியுள்ளனர் என்றார்.

4 comments:

  1. khadayargal ewargal mhatha pothagargal alla khavi potta khawaliyagal

    ReplyDelete
  2. Allav ivenuhalai thiruthuvanahe or bathr poril allah muslimhaluku saithe uthavi pole muslimahlin pakkem avrhalai varmal irikke Allah uthavi saivanahe

    ReplyDelete
  3. பிடித்து சாத்து சாத்தென சாத்திவிட்டு நாமழும் தெரியாமல் இருக்கவேண்டியதுதான். வேறு வழியே இல்லை... அரசாங்கம் சும்ம வேடிக்கை பார்துக்கொண்டே இருக்கும் இப்படியே விட்டால் நம்மை இந்த காடைக்கூட்டம் ஒரு வழி பண்ணிவிடும்.

    ReplyDelete
  4. கொழும்பிலே தானேயப்பா எங்கட சஹோடர்கள் பெரிய கராகாரர்கள் இருகிரங்கள் ரெண்டு போட்டு நல்ல அனுப்ப வேண்டியது தானே.

    ReplyDelete

Powered by Blogger.