காய்க்கும் மரத்திற்குத்தான் கல்லெறி விழும் - அமைச்சர் அதாவுல்லா

((ஏ.ஜே.எம்.சாலி + எம்.எம்.ஏ.ஸமட்)
கிழக்கில் மூவின மக்களும் ஒன்றிணைந்து பொது வைபவங்களில் கலந்துகொள்ளும் காலம் பேரின்பத்தை உள்ளத்தில் ஏற்படுத்துகிறது
இவ்வாறு தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாவுல்லா தெரிவித்தார் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை ஏற்பாடு செய்த இப்தார் வைபவம் நேற்று(23) திருகோணமலை நகர் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. வைபத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

கிழக்கு மாகாணம் எவர் எதைச் சொன்னாலும் இங்கு எதுவும் பறிபோகாது. இது ஒரு அழகான நகரம் இங்குள்ள இயற்கை எல்லோரையும் அரவனைகிறது.காய்க்கும் மரதிட்குத்தான் கல்லெறி விழுவது போல் வளமான இந்த மாகாணம் நிறையப் பேரால் பேசப்டுகிறது.
கிழக்கு மக்கள் சமய,சமூக பண்பாடு ,பழக்க வழக்கம் ஆகியவற்றால் ஒன்று பட்டிருக்கிறார்கள்.ஆனால் வேறுசில சக்திகளால் பிரிக்கப்படுகிறார்கள். ஆனால் அந்தப் பிரிப்பு என்பது முடியாத ஒன்று என்பதை இந்த இப்தார் நிகழ்வு நன்கு எடுத்துக்காட்டுகிறது . பிளவு படாத முஸ்லிம் சமூகம் கடந்த முப்பது வருடங்கள் தான் பிரிக்கப்பட்டிருக்கிறார்கள். இனி அந்தப் பிரிப்புகளும் பிளவுகளும் ஏற்பட இடமளிக்கக் கூடாது.
அழகுமிகு திருகோணமலையின் அலைபாயும் கடலிலிருந்து எழும் தென்றல் நம் இதயங்களை எவ்வாறு இன்பமயாய் நனைத்து செல்கிறதோ அதே போன்று ஒற்றுமைவாஞ்ஞையுடன் இம்மாகாணத்தின் மூவின மக்களும் ஒன்றாக அமர்ந்து முஸ்லிம்களின் நோன்பு திறக்கும் இப்புனித வணக்கத்தில் ஈடுபடுள்ளமை கடற்காற்று உள்ளத்தை இதமாக்குவது போன்று இதயங்களை உண்மையில் பூரிப்படையச் செய்கிறது.
கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் நமது மண்ணில் ஒவ்வொரு மதத்தினரதும் இவ்வொரு இனத்திரதும் இன்ப விழாக்களில் சகல இன மக்களும் கலந்து கொண்ட அந்தநாட்கள் போன்று தற்;போது இந்த கிழக்கு மண்ணில் அக்காலம் உருவாகியுள்ளது. கடந்த 30 வருடங்களாக கிழக்கு மண் யுத்த மேகங்களால் சூழப்பட்டிருந்தது. ஆந்த யுத்தக் காரிருள் நீங்கி இன்று எல்லா மக்களும் ஒற்றுமையுடன் வாழும் அமைதிவெளி இந்த மாகாணத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. முக்கள் அமைதியையும் ஒற்றுமையையுமே வேண்டி நிற்கின்றனர்.
நோன்பு பல்வேறு பாடங்களை முஸ்லிம்களுக்கு கற்றுக்கொடுக்கிறது. இந்தப் பாடங்களை நாம் நமது சகோதர பிற மதத்தவர்களுடன் பகிர்ந்து கொள்ள முற்பட வேண்டும். இஸ்லாம் கற்றுத்தரும் நற்பண்புகளினால் நமது சாகோதர பிற மதத்தவர்களின் மனங்களை வெற்றி கொள்ள வேண்டும்.
அதற்காக நம்மிடையே தியாக உணர்வுகள் உருவாக வேண்டுமெனக் குறிபிட்ட அமைச்சர் இத்தகையை இப்தார் வைபங்கள் சமூகங்களுக்கடையே ஒற்றுமையை பலப்டுத்துவதுடன் விட்டுக்கொடுப்புக்களையும் புரிந்துணர்வுகளையும் உருவாக்குவதாகவும் முஸ்லிம்களின் தியாக மனப்பாங்குகளை வெளிப்படுத்தக் கூடியதொரு தளமாகவும் ஒரு சந்தர்ப்பமாகவும் அமைவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்

மலட்டு மராத்திக்கும் செருப்படி விளும் தெரியுமோ
ReplyDeleteநாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் நம் சமூகத்திற்கு நடந்து கொண்டிருக்கின்றன. இந்த ஆள் காயும், பழமுமாகவே சதா சிந்தித்துக் கொண்டிருக்கிறார்.
ReplyDeleteமாம்பழப் பாட்டு இன்னும் காதை விட்டுப் போகவில்லை. அதற்குள் காய் கதையைத் தொடங்கியுள்ளார்.
வட மகாணத் தேர்தலில் மு.கா.வும், அ.இ.மு.கா.வும் கூட்டுச் சேரப் போவதாக அடிக்கடி செய்தி வருகின்றது. இதில் தே.கா.வும் போய்ச் சேர்ந்து கொண்டால் இன்னும் பலமாக இருக்குமே..?
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
his real situation is he dost know what to speak that's the reason he is singing let him sing mad fellow
ReplyDeleteஅமைச்சர் ஐயா நோன்பு பெருநாளைக்கு உங்களது பாட்டுக் கச்சேரி எந்த ஊரில் ஏற்பாடு செய்து இருக்கிறீங்க?
ReplyDeleteHe can't do anything because his party was sold by him already because of his pocket money crisis and bankrupt.
ReplyDeleteYour talk like a joker. Are you joking now ???.
ReplyDeleteWhen TITANIC ship was sinking, some foolishes of them were singing and dancing so, we are sinking, you are dancing and singing.
Hollo! stop your loll and decide nicely for community.
Otherwise our community will not accept or forgive you. OK.
Think wise. Please, do not think as a sand horse.
Our Singer Atha still sleeping!
ReplyDeleteஎன்ன ஐயா நோன்பு புடிச்சாமா? துறக்கப் போயிருக்கா! பாங்கு சொல்லக்க பள்ளிக்குள்ள இருந்தாலும் ஜமாஅத்தா தொழாம எஸ்கேப் ஆகுற மனிசன் அல்லோ! எல்லாம் அரசியலப்பா.
ReplyDeleteஇவர்களெல்லாம் தமது களுத்தில் பூமாலை எப்போது விலும் என்று எதிர்பார்க்கக்கூடியவர்கள்.......
ReplyDeleteசெறுப்பு மாலை மிக விரைவில் அணிவிக்கப்படும்
kaaikkira maram endu ethaichchonnaar? periya ina othumai pesuraar manisan. nonpin palan bayaanum pannuraar. muslim samooka pirachchinayai enga eppidi pesinaar endu sollattum. Akkaraipattu Nuracholai veedukalai antha nerathil thaduthupottu ippa katha virraar. ivar kaachchaa enna pooththaa enna, athu mahindakitta kanakkuku vaangkirathuku porra kanakku, nonpu pudiththaaraama ifthaarukku poka?
ReplyDelete