அக்குறணை பிரதேச சபையின் கவனத்திற்கு..! (படங்கள்)
(மொஹொமட் ஆஸிக்)
அக்குறணை பிரதேச சபைப் பிரிவற்குட்பட்ட கஸாவத்தை வீதி குன்றும் குழியுமாக கானப்படுவதால் பிரதேச மக்கள் பாரிய சிரமங்களை எதிர் நோக்கின்றனர்.
தினம் தோரும் நூற்றுக் கனக்கான மக்கள் பயனிக்கும் இப் பாதையில் பல பஸ் வண்டிகள் சேவையில் ஈடபடுத்தப்பட்டிருந்த போதும் தற்போது பாதையின் தன்மை காரணமாக அவை நிறுத்தப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.


Post a Comment