அரசுக்கு ஆஸாத் சாலி 2 வாரகால அவகாசம்..!
பயங்கரவாதத்தை ஒழித்த அரசாங்கத்திற்கு ஏன் முஸ்லிம்களுக்கு எதிராக ஈடுபடும் குழுக்களை கண்டு பிடித்து ஒழிக்க முடியாது என கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதிமேயர் அசாத் சாலி தெரிவித்தார்.
கொழும்பில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த காலங்களில் அரசாங்கம் 12 பள்ளிவாசல்களை உடைத்துள்ளது. அந்தவகையில் அண்மையில் மகியங்கனை பள்ளிவாசல் மீது பன்றி இறைச்சியை வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தொமட்டகொட பகுதியில் உள்ள மாடுவெட்டும் மடுவத்தில் லொறியொன்றுக்கு தீவைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசாங்கம் உரிய விசாரணைகளை மேற்கொண்டு இரண்டு வாரங்களில் பதிலளிக்க வேண்டும். இல்லாவிட்டால் அனைத்து முஸ்லிம்களும் அரசுக்கு எதிராக வீதியில் இறங்க வேண்டிய நிலையேற்படும்.
பயங்கரவாதத்தை ஒழித்த அரசாங்கத்திற்கு ஏன் முஸ்லிம்களுக்கு எதிராக ஈடுபடும் குழுக்களை கண்டு பிடித்து ஒழிக்க முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.
சரியான கேள்வி.
ReplyDeletevery good
ReplyDeleteappreciable approach and carry on AASATH SALI
ReplyDeletealhamthulillah allah will help you for long life after Sir marhoom asraf your the good leader for srilankan muslims dont worry we are always behind with you thanks for ur speech
ReplyDeletesabash we will sport for you
ReplyDeleteARASANKATHUKU NALLA ADI THALAIVARE
ReplyDeleteமுஸ்லிம்களையும் பயங்கரவாதி என்ற முத்திரை குத்துவதிக்கு பல இடங்களில் பாரிய
ReplyDeleteவேலைத்திட்டங்கள் அரச உதவிகளுடன் நடந்துகொண்டு இருப்பதை நம் எல்லோருக்கும்
தெரிந்த விடயம் .முஸ்லிம்களுக்கு எந்த அரசாங்கமும் ஆச்சிக்கு வந்த போதிலும் இப்படியான மோசமான அசிங்கள் ஏற்பட்டதில்லை. எதிர் வரும் தேர்தல்களில் மக்கள்
தங்களுடைய வாக்குகளை சரியான தெரியுகளுக்கு வாக்களிக்க வேண்டும் .
Challenge,,,,,,
ReplyDeletelet us see how many Muslims, villages and cities will be behind your call after 2 weeks.....countdown started on you for 2 weeks.....
if East will not respond to u, then, no one in the country will respond to u dear Saleh.... unless 1 or 2 unarchchi man....
You are trying to lead all Muslim community into astray and trying to win win political within the trouble water....
We will wait and see,....
மிஸ்டர் அசாத்சாலிசோர்...(1)இனவாதிகளின் எதிர்பார்பும் முஸ்லிம்கள் போராட்டத்தில் குதிக்கவேண்டும்,ஆயுதம்ஏந்தவேண்டும் ,இலங்கையிலும்முஸ்லிம் தீவிரவாதிகள் உள்ளனர் என்றுகாட்டவேண்டும் இனசுத்திகரிப்புக்ககு காரணம் வேண்டும் என்பதுதான், இது உங்களுக்கு தொரியாததுஅல்ல.(2)இப்புனித ரமழான் மாதத்தில் போரட்டம் என்பது சரியான ஒன்றல்ல.பொறுமையுடையமாதம்,பிரார்தனையுடையமாதம்.அரசியல் இலாபத்தைகருதாது,சமுதாயநன்மைக்காகசிந்தியுங்கள்.ஒட்டுண்ணிஅரசியல்வாதிகளையும்,சுயநலவாதஅரசியல்வாதிகளையும்தள்ளிவிட்டு ,சமுதாயநல்லெண்ணம்கொண்டவர்களுடன் சேர்ந்து சிந்தியுங்கள்.
ReplyDeleteSLAHY & Saleem Naji - Eruvarum oruver than Munafik
ReplyDeleteமுஸ்லிம்களுக்காக தற்போது குரல்கொடுக்கும் தைரியமான மனிதர், இறைவன் இவருக்கு இப்புனிதமான மாதத்தில் றஹமத் செய்வானாக பாதுகாப்பும் தருவானாக இன்னும் நமது பாவங்களையும் மன்னித்து அனைத்து முஸ்லிம்களுக்கும் காபீர்களின் சூழ்சிமங்களிலிருந்து பாதுகாவல்தருவானாக. இன்னும் நம் சமுதாயத்திலிருள்ள முசம்மில்களுக்கு நல்ல புத்தியையும் முஸ்லிம்களுக்காக ஒன்றிணைத்து செயல்படும் அறிவையும் கொடுப்பானாக.
ReplyDeleteMr.Slahy
ReplyDeleteJust stop your nonsense comments, what your coming to say, whatever happen we will give our....ss & take some remedies from government. what the f...g mentioned that eastern people... these problem not only for western people, keep it in mind that your head will be rubbed by that racism... Dont try show a bleddy picture ok