Header Ads



பறகஹதெனிய தாருத்தௌஹீத் அஸ்ஸலபிய்யா பழைய மாணவர் கவனத்திற்கு..!

(ஏ.பி.எம்.அஸ்ஹர்)

பறகஹதெனிய தாருத்தௌஹீத் அஸ்ஸலபிய்யா இஸ்லாமியக் கலாபீடத்தின் பழைய மாணவர்களின் விபரங்கள் அடங்கிய நுால் ஒன்றை வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இக்கல்லுாரியில்1991ஆம் ஆண்டு முதல் பட்டம்பெற்று வெளியேறி தற்பொழுது உள்நாட்டிலும்,வெளிநாடுகளிளும் வாழ்ந்து வருபவர்களின் தகவல்கள் இந்நுாலில் உள்ளடக்கப்படவுள்ளன.

பெயர்,விலாசம்.வயது,தொழில்,தற்பொழுது உயர் கல்வியைத்தொடர்பவராயின் அதன் விபரம், கலாபீடத்தில் கல்வி கற்று வெளியேறி ஆண்டு ,தொலைபேசி இலக்கம்,மின்னஞ்சல் விலாசம் போன்ற தகவல்களை தத்தமது புகைப்படத்துடன் azharabms@gmail.com எனும் மின்னஞ்சல் விலாசத்திற்குஅனுப்பிலவக்குமாறுகேற்கப்பட்டுள்ளனர் இது தொடர்பான மேலதிக தகவல்களை 0773574313,0771010868 ஆகிய கையடக்கத்தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்வதன் மூலம் பெற்றுக்கொள்ளமுடியும்.

No comments

Powered by Blogger.