புத்தளம் பாரியப்பா பள்ளிவாசல் மேலதிக நிர்மாணத்திற்கு உதவ வேண்டுகோள்
(ஸாரா)
புத்தளம் மன்னார் வீதியில் சுமார் ஒன்றரை கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள பாரியப்பா பள்ளிவாசலில் மேலதிகமாக ஒரு பகுதி இணைக்கப்பட நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. அல்ஹம்துலில்லாஹ். வெளிநாட்டில் தொழில் புரியும் தாராள மனம் படைத்த சகோதரர் ஓருவரின் பங்களிப்புடன் இது நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. இப்போது தேவைப்படுவதெல்லாம் நோன்புக்கு முன்னர் கூரை வேலையை முடிப்பதாகும். அதன் மூலம் ரமழானில் பெண்களுக்கு தராவீஹ் தொழுவதற்கு இலகுவாக இருக்கும். இதற்காக தாராள மனம் படைத்த சகோதரர்கள் முன்வருமாறு அன்பாக நிர்வாகத்தினர் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
தொடர்புகளுக்கு,
முகம்மட் முஹ்ஸி-ஆசிரியர்-சாஹிரா தேசிய பாடசாலை- புத்தளம்
அகில இலங்கை சமாதான நீதவான்- சமூக ஆர்வலர்
0094714461303


Post a Comment