மேசை மேல் ஏறி தமது எதிர்ப்பை தெரிவித்த முஸ்லிம் அரசியல்வாதி (படங்கள்)
(மொஹொமட் ஆஸிக்)
மின் கட்டனத்தை அதிகரித்ததை கண்டித்து பூஜாப்பிட்டிய பிரதேச சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் இன்று இடம் 20 இடம் பெற்ற அதன் மாதாந்த பொதுக் கூட்டத்தின் போது மேசை மேல் ஏறி தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.
எதிர் கட்சி தலைவர் எஸ்.எம்.கலீல், மற்றும் முன்னால் தலைவர் சுரன்ஜித் விக்கிரமசூரிய ஆகியோர் மேசை மேல் ஏரி தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.


Arashiyal
ReplyDeleteஅசிங்கமாக இருக்கின்றது இதெல்லாம் ஒரு நாகரீகமான செயலா? நாம் ஆடு மாடா மனிதர்களா?
ReplyDeleteமின்விசிறி பழுது பார்க்க ஏறியதைப்போல் தான் உள்ளது. எதிர்ப்புத் தெரிவித்து ஏறுவதாக இருந்தால் மேசைக்கு மேல் ஏறுவதை விட உங்கள் மனைவியின் கழுத்துக்கு மேல் ஏறினால் நல்லது. சிறுவர்களைப் போன்று விளையாடுகிறீர்களே.
ReplyDeleteஅவர் மக்களின் நன்மையை கருதியே தனது போராட்டத்தை செய்தார்.அது எவ்வடிவில் இருந்தால் என்ன.எனவே அவருக்கு குறைகூறுவதை விட்டுவிட்டு அவருக்கும் இலங்கை மக்களுக்கும் பிராத்தியுங்கள் றசீன் அவர்களே.
ReplyDelete