Header Ads



மூத்திரம் குடிக்கும் அமைச்சர் மேர்வின் சிலவா


(MN) பொதுமக்கள் விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் மேர்வின் சில்வா அண்மைய நாட்களின் தனது சிறுநீரை அருந்தி வருவதாகக் கூறப்படுகிறது. இதனை இன்று 21-06-2013 வெளியாகியுள்ள பத்திரிகையொன்று தலைப்புச் செய்தியாக வெளியிட்டுள்ளது.

இந்திய ஆயுர்வேத வைத்தியர்களின் ஆலோசனையின் பேரிலேயே அவர் தனது சிறுநீரை அருந்தி வருவதாகக் கூறப்படுகிறது. இவர் நாளார்ந்தம் பல தடவைகள் சிறுநீர் அருந்துவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுதொடர்பில் நேற்று அமைச்சர் மேர்வின் சில்வா ஊடகவியலாளர் ஒருவருக்குக் கருத்துத் தெரிவிக்கையில், 

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மொராஜி தேசாயும் சிறுநீh அருந்தியதனை நினைவூட்டியதுடன் அதனடிப்படையில் நோய் தீர்க்கும் நிவாரணியாக தானும் தனது சிறுநீரை அருந்தி வருவதாகவும் அதன் மூலம் சாதகமான தன்மைகள் காணப்படுவதாகவும் கூறினார்.

ஆனால் தான் முழுமையான சிறுநீரை மட்டும் அருந்தவில்லை எனவும் அதில் குறிப்பிட்டளவு நீரும் கலந்தே அருந்தி வருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

10 comments:

  1. Now his own urine! then before? What has happened to his earlier urine suppliers?

    ReplyDelete
  2. Sirukku oru glass mooththiram parcel....

    ReplyDelete
  3. Nee Senja Attooliyaththukku iraivanin thandanai nalla anufavi......

    ReplyDelete
  4. இப்ப சிறுநீர் போக போக ..........?

    ReplyDelete
  5. kudy..kudy nalla kudy appavavethu putti vwarutha parppam.

    ReplyDelete
  6. புத்தி பெருகணும் என்று எண்ணித்தானே இந்த முயற்சி?

    ReplyDelete
  7. Seruppu sooppu kudittawarhalum emazu nattil irundarhal
    Ungalukkum ilandazaip pera wendumanal yarudayazaik kudikka
    wendum entru Lankadeepa SUWARIS idam keetupparungal

    ReplyDelete
  8. சிறுநீருடன் இன்னொன்றையும் கலந்து சாப்பிடலாமே!இன்னும் சுவை கூடுதலாக கிடைக்குமல்லவா?

    ReplyDelete

Powered by Blogger.