Header Ads



முஹம்மது பஹ்மி நல்லிணக்கத் தூதுவராக நியமனம்

கிண்ணியாக் கோட்டக் கல்வி முன்னால் அதிகாரி யூ.முகைதீன் பாவா மகன் முஹம்மது பஹ்மி  BBC Record Commission on Advocacy எனும் சர்வதேச தொண்டு நிறுவனத்தின் நல்லிணக்கத் தூதுவராக நியமனம் பெற்றுள்ளார். இந்த வருடத்தில் கௌரவிக்கப்பட்ட இருவரில் இவர் மட்டுமே ஆசிய நாட்டைச்சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் சட்ட விரிவுரைளயாளராக கடமையாற்றி பின் லண்டனில் solicitor பட்டத்தையும் பெற்ற முதல் கிழக்கு மாகாணத்தின் மாணவர் என்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சர்வதேச மனித உரிமைகள், மனிதாபிமானச் சட்டங்கள், சர்வதேச மற்றும் உள் நாட்டு அரசியல், பயங்கரவாதம், உள் நாட்டுபபோர் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகள் தொடர்பில் அண்மைக்கால இவரது செயற்பாடுகள் மற்றும் ஆக்கங்களை கௌரவிக்கும் வகையில் இந்த நியனளம் வழங்கப்பட்டுள்ளது.  

No comments

Powered by Blogger.