Header Ads



பொத்துவில் பிரதேச செயலகத்தில் டெங்கு ஒழிப்பு சிரமதானம்


(றனீஸ்ஆதம்)

பொத்துவில் பிரதேச செயலகத்தின் மாபெரும் டெங்கு ஒழிப்பு சிரமதானம் பிரதேச செயலாளர் எம்.ஐ.எம்.தௌபீக் தலைமையில் செவ்வாய்க்கிழமை 18-06-2013 இடம்பெற்ற போது உதவி பிரதேச செயலாளர் திருமதி எச்.எ.மாலினி, பிரதேச செயலக ஊழியர்கள், விஷேட அதிரடிப்படையினர், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சிரமதானத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதைக் படத்தில் காணலாம்.

No comments

Powered by Blogger.