Header Ads



யாழ்ப்பாணம் முஸ்லிம் வட்டாரத்தில் காணி விற்பனை


யாழ்ப்பாணம், முஸ்லிம் வட்டாரம், முஸ்லிம் கல்லூரி வீதி, யாழ்/ஒஸ்மானியா கல்லூரிக்கு நேர் முன்பாக, சின்னப்பள்ளிவாயலுக்கு நேர் முன்பாக 17.5 பேர்ச் காணி உடனடியாக விற்பனைக்கு உண்டு.

பிரதான வீதியினை முகப்பாகக் கொண்டிருப்பதால் வியாபர நடவடிக்கைக்கும் பொறுத்தமானது. இரண்டு வீடுகளுக்கான அத்திவாரம், கடைக்கான அத்திவாரம், கிணறு, மற்றும் மலசலக் குழி என்பன பாவிக்க கூடிய நல்ல நிலையில் இருக்கின்றன, இன்னுமொரு வீட்டினை அம்மைப்பதற்கான காணி பின்புறமாக இருக்கின்றது. ஒரு அவசரத்தேவை கருதி மேற்படி காணி விற்பனைக்கு விடப்பட்டுள்ளாதால், நல்ல பொறுத்தமான விலைக்குப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் இருக்கின்றது. தொடர்புகளுக்கு 0778-570 307


No comments

Powered by Blogger.