வெடிகுண்டு பீதி - ஓமன் விமானம் அவசரமாக தரையிறக்கம்
வெடிகுண்டு பீதி காரணமாக ஓமன் நாட்டை சேர்ந்த விமானம் மும்பையில் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டது. முதற்கட்டமாக அதிலிருந்த 193 பயணிகள் பத்திரமாக வெளியே கொண்டு வரப்பட்டனர். பின்னர் அங்கு விரைந்த அதிவிரைவுப்படையினர் விமானத்தில் வெடிகுண்டு எதுவும் இருக்கிறதா என்று சோதனை செய்து வருகின்றனர். மஸ்கட்டிலிருந்து கோலாலம்பூர் சென்ற விமானம், வெடிகுண்டு பீதியை தொடர்ந்து மும்பையில் தரையிறக்கப்பட்டது.
.jpg)
Post a Comment