Header Ads



புத்த தர்மத்தை பாதுகாக்க பாரிய அர்ப்பணிப்பனிப்புடன் அரசாங்கம் உள்ளது - மஹிந்த

அனைத்து மத ஸ்தலங்களையும் பாதுகாப்பதன் ஊடாக, சிறந்த சமூகம் ஒன்றை கட்டியெழுப்ப வேண்டும் என்று ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பன்னிபிட்டியவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

அரசாங்கம் என்ற அடிப்படையில் புத்த தர்மத்தை பாதுகாக்க பாரிய அர்ப்பணிப்பனிப்புடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. thennelangai pallwasalhali paathuhakkumbadi pasilidam fowzi minister kuuriyullarei?

    ReplyDelete
  2. As a president of Sri Lanka you can't do that, because, your brother not let you to do that for other communities.

    ReplyDelete

Powered by Blogger.