விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன
கல்குடா தொகுதியில் செயற்படும் மேற்படி எமது கல்வி நிறுவனத்தால் திறமை வாய்ந்த விரிவுரையாளர்களால் நடத்தப்படும் பின்வரும் கற்கை நெறிகளுக்கு தகுதி பெற்ற வகுப்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விண்ணப்பஙகளை எமது முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது காரியாலய நேரங்களில் நேரடியாகவோ ஒப்படைக்கலாம்.
அல-குர்ஆன் கற்கைகளுக்கு தரம் 1 முதல் தரம் 4 வரை கல்வி பயிலும் மாணவர்களிடமிருந்தும் அரபு மற்றும் ஆங்கில மொழிக் கற்கைகளுக்கு தரம் 6 முதல் தரம் O/L வரை கல்வி பயிலும் மாணவர்களிடமிருந்தும் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
தரம் 1 முதல் தரம் 10 வரை உள்ளிட்ட மாணவர்களுக்கு மேலதிக பாடங்களுக்கான வகுப்புக்களும் நடைபெறும்.
A/L கலைப் பிரிவில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்புக்கள் ஒழுங்கு செய்து கொடுக்கப்படும்.
பணிப்பாளர்
அஷ்ஷெய்க் எம்.ஐ அன்வர் (ஸலபி)
ஸம் ஸம் கலாபீடம்
(அல-குர்ஆன், அரபு மற்றும் ஆங்கில மொழிக் கற்கைகளுக்கானது)
புகையிரத வீதி, ஓட்டமாவடி
0719130557/0716090065
.jpg)
Post a Comment