Header Ads



நீர்கொழும்பு அல் - ஹிலால் கல்லூரியில் ஊடகச் செயலமர்வு

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் நடத்தும் ஷ20 ஆம் நூற்றாண்டில் ஊடகம்| எனும் தொனிப் பொருளிலான செயலமர்வொன்று நீர்கொழும்பு அல் - ஹிலால் மத்திய கல்லூரியில் 22 ஆம் திகதி சனிக்கிழமை காலை நடைபெறுகிறது. 

பாடசாலை உயர்தர மாணவர்கள் இச் செயலமர்வில் பங்கு பற்றுகின்றனர். பரீட்சை ஆணையாளர் ஏ.எஸ்.முஹம்மத் பிரதம அதிதியாகக் கலந்து கொள்கிறார். மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் வளவா ளர்களாகக் கலந்து கொள்கின்றனர்.

கலைவாதி கலீல், எச்.எம். பாயிஸ், ஜாவிட் முனவ்வர், அஸ்கர் கான் ஆகியளூயார் இங்கு விரிவுரைகளை நடத்தவுள்ளதாக முஸ்லிம் மீடியா போரத்தின் செயலாளர் எம்.ஏ.எம். நிலாம் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.