23 வது சுஹதாக்கள் தினத்தை முன்னிட்டு காத்தான்குடியில் இரத்ததானம்
அஸ்ஸலாமு அலைக்கும்..!
23வது சுஹதாக்கள் தினத்தை முன்னிட்டு வருகின்ற 07.07.2013ஆம் திகதி IYF KIDS COLLEGE மண்டபத்தில் காலை 9.00 மணிக்கு இரத்ததான நிகழ்வு இஸ்லாமிய இளைஞர் முன்னனியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தாங்களும் கலந்து உதிரம்களை கொடுத்து நன்மை பெறுமாரு பிரார்திக்கின்றோம்.
தொடர்புகளுக்கு : 077 2589170

Post a Comment