கொழும்பில் சிங்கள ராவய நடாத்திய ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு)
(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)
சிங்கள ராவய அங்கத்தினர் இன்று நண்பகல் கொள்ளுப்பிட்டி சந்தியில் எதிர்ப்பு அர்ப்பாட்ட பேரணியொன்றை நடாத்தினர். அசம்பாவிதம் ஏற்படாத வகைகயில் பொலிசாரும் இராணவத்தினரும் கொள்ளுப்பிட்டி சுற்றுவட்டாரத்தில் குவிக்கப்பட்டு அசம்பாவிதம் எற்படாத வகையில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டனர்.
மிருக வதைக்கு எதிர்ப்பு தெரிவித்து தற்கொலை செய்து கொண்ட தேரரின் பூதவுடலை பொறுப்பெற்க சென்ற தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக தெரிவித்தே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணியை அவர்கள் நடாத்தினர்.






அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
ReplyDeletekafirgal palamoli sirku ahathin alagu allah orvan thaan arivan pothikitu irunga
ReplyDeleteஉன்மை சொன்னிர் சகொதரா
ReplyDeletevanthuttangaya vanthuttanga. usuppethi usuppethiye udamba ranagalmakkittangaya. thaangamudiyala.
ReplyDeleteabdulwahi mohamedfahim,
ReplyDelete1- மற்றவர்களுக்கு பத்துவாகொடுப்பதைவிடவும் மிகமுக்கியமானது, நாகரீகமாக நடந்துகொள்ளப்பளகவும். நாம் மற்றவர்களைத்திருத்துவது பிழையானதல்ல அதற்காக நாம் பிரயோகிக்கும் வார்த்தைகள் மிகவும் முக்கியமானது அதென்ன பொத்திக்கிட்டு இருங்க, அல்லாஹ்வின் பெயருடன் சேர்ந்து இன்னொருவருக்கு நீங்கள் புரியாதவிடயமொன்றை விழக்கிச்சொல்லும்போது இதுபோன்ற உங்கள் அனாகரீகமான சொற்களைப்பிரயோகிப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள் இவைகள் உங்களுக்கு வேண்டுமானால் திருப்தியைத்தரலாம் கண்டிப்பாக மற்றவர்களின் மனதில் வேதனையைத்தரும்.
indha pannada paradhesinga eppa thirundhu vanungalo...
ReplyDelete