Header Ads



மூதூர் இளம் பட்டதாரிகள் சங்கத்தின் வருடாந்த ஒன்று கூடல்

(மூதூர் முறாசில்)

மூதூர் இளம் பட்டதாரிகள் சங்கத்தின் வருடாந்த ஒன்று கூடல் இன்று சனிக்கிழமை சங்கத்தின் தலைவர் வி.ஐஸான் தலைமையில் மூதூர் அந்-நஹார் மகளிர் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது.

இவ்வொன்று கூடலில் கிழக்கு மாகாண பிரதிப் பரதம செயலாளர் எம்.சி.எம்.ஷரீப், மூதூர் பிரதேச சபை தவிசாளர் ஏ. எம். ஹரீஸ்,மாகாண முகாமைத்துவ அபிவிருத்திப் பயிற்சி திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.பாயிஸ்,மக்கள் வங்கியின் உதவிப் பிராந்திய முகாமையாளர் ஏ.எம்.வலிதூர்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள்  நினைவுச் சின்னம் வழங்கிக் கொளரவிக்கப்பட்டதோடு நினைவு மலரொன்றும் வெளியிடப்பட்டது. 








No comments

Powered by Blogger.